புலம்பல்கள் - PULAMBALGAL

Thursday, March 15, 2007

நாங்களும் ஆதவனோ??

புலியை பார்த்து பூனை சூடுப்போட்டு கொண்ட மாதிரி நானும் நிறைய ப்ளாக் படிச்சு கெட்டுப் போய், கவிதை??ங்ர பேர்ல கிறுக்கி பாத்தேன். நான் பட்ட சூட்டை பெறுக இவ்வையகம் :)

நாங்களும் ஆதவனோ??

ஆதவனே,

விழித்தெழுந்த
விநாடி முதல்
உலகினை
உலா வருவோம்
வலைத்தளம்
உதவி கொண்டு

மேகமென
மேலாளர் ம(மு)றைக்கயிலே
ஓய்வெடுப்போம்
ஓரமாய் ஒளிந்திருந்து

பதிவுகளின்
உயிர் வளர்ப்போம்
பின்னூட்டமெனும்
வெயில் கொடுத்து

உன் பணி
அனைத்தாற்றும்
நாங்களும் ஆதவனோ??

டிஸ்கி: சூரியனை அவமானப்படுத்தனும்னு எண்ணம்லாம் இல்லை.

Labels:

posted by ACE !! at 7:43 PM

8 Comments:

அடிச்சீங்க பாருங்க சூரியனுக்கே டார்ச்சு சூப்பர் :-)

March 15, 2007 at 9:20 PM  

//மேகமென
மேலாளர் ம(மு)றைக்கயிலே
ஓய்வெடுப்போம்
ஓரமாய் ஒளிந்திருந்து
//

இது டாப்பு :-)

March 15, 2007 at 9:21 PM  

சூப்பரான கவிதைங்கோ :)

March 15, 2007 at 11:31 PM  

@syam
அவ்ளோ ஆணி இருந்தும் கமென்ட் போட்ட உங்க கடமை உணர்ச்சி புல்லரிக்குது போங்க.. :)வருகைக்கும் கமென்ட்க்கும் மிக்க நன்றி

@arunkumar
முதல் முறை கமென்ட் போட்டிருக்கீங்க.. உண்மைய தான் சொல்றீங்களா?? மிக்க நன்றிங்க..

March 16, 2007 at 4:00 AM  

Hi ACE,
Thanks for ur visit to my blog...
Keep visitin my blog...

Ur kavidhai is nice..
//பதிவுகளின்
உயிர் வளர்ப்போம்
பின்னூட்டமெனும்
வெயில் கொடுத்து//

Comparing with tree n sunlight...Very nice thinking...

March 16, 2007 at 11:30 AM  

@raji

Sure will visit your blog often. Thanks for the vist and comment :).

March 17, 2007 at 6:18 AM  

ஆகா!!
கவுஜ கவுஜ!!!

கலக்கி போட்டீங்க தல!!

June 7, 2007 at 7:13 PM  

its good. Happy to see some thing like this in Tamil. Even i want to write some thing for a long time, but could not do it.

Regards,
Nedumaran

August 7, 2007 at 5:49 PM  

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home