புலம்பல்கள் - PULAMBALGAL

Saturday, March 24, 2007

இனிமே மூக்கால சாப்பிடுங்க...டிஸ்கி: எங்கேயோ கேட்டது... பக்கத்துல இருக்கர படத்தை பாத்ததும் ஞாபகம் வந்துச்சு.. ஆணி வேற ரொம்ப ஜாஸ்தி.. சரி, தூசு தட்டி எடுத்து போட்டுடுவோம்னு தான் ... ஹி ஹி....


-----------------------------------------------------


ஒரு அமேரிக்கன், ஒரு ரஷ்யாகாரன், நம்மாளு ஒருத்தன் பேசிட்டிருந்தாங்க...

அமேரிக்கன் சொன்னான் "டேய், எங்க ஊர்ல ஸ்பெஷல் ஏரோப்பிளேன் வச்சிருக்கோம், அது வானத்த தொட்டுகிட்டு போகும் தெரியுமா??"

மீதி ரெண்டு பேரும் "அப்படியா, வானத்தை தொட்டுட்டு போகுமா??"னு மிட்டாய் கடைய பாத்த என்னைய மாதிரி வாயப் பொளந்துட்டாங்க..

அமேரிக்கன் அதுக்கு "லூசுங்களா, வானத்த தொட்டுகிட்டுனா, வானத்துல இருந்து ஒரு 1 இன்ச் 2 இன்ச் கீழடா"னு விளக்கம் கொடுத்தான்.

இத கேட்ட அப்புறம் ரஷ்யாகாரன் மட்டும் சும்மா இருப்பானா?? அவர் நக்கல்ஸ் "மாப்ளைஸ், எங்க ஊர்ல கூட ஒரு நீர்மூழ்கி கப்பல் வச்சிருக்கோம்.. அது கடலடியில தரைய தொட்டுட்டு போகும்டா.."

இப்போ வாயப் பொளந்தது, நம்மாளும், அமேரிக்கனும் "இன்னாது தரைய தொட்டுகிட்டா??"

"அட கேனயனுங்களா, தரைய தொட்டுகிட்டுனா, தரையில இருந்து 1 இன்ச், 2 இன்ச் மேலடா"னு சப்பை கட்டு கட்டுனது யாருன்னு உங்களுக்கே தெரியும்...

நம்மாளு யோசிச்சான்.. என்னடா சும்மா அலும்பரானுங்கன்னு " போடாங்கோ...இதெல்லாம் மேட்டரா?? நான் சொல்றேன் கேளு.... எங்க ஊர்ல எல்லாரும் மூக்கால தான் சாப்பிடுவாங்க"னு போட்டானே ஒரு போடு.

அவ்ளோ தான், அமேரிக்கனும், ரஷ்யாகாரனும், அரண்டு போயிட்டானுங்க.. "இன்னாப்பா சொல்ற நீ... நெசமாத்தான் சொல்றியா??"னு கேட்டா நம்மாளு என்ன சொன்னான்னு நெனைக்கறீங்க....

அதே தான்... :) :)

"டேய், கோமுட்டி தலயனுங்களா.. மூக்காலன்னா , மூக்குல இருந்து ஒரு இன்ச் கீழடா"ன்னு வச்சானே ஒரு ஆப்பு...

------------------------------------------------------------------------------

நீங்க என்ன பண்ணப்போறீங்கன்னு தெரியும்... அதனால கஷ்டப்பட்டு டைப் அடிச்சு நேரத்தை விரயமாக்க வேண்டாம்.. காப்பியடிச்சு ஒட்டிக்குங்க...

தூ..

(இது ரொம்ப சின்ன பதிவு.. அதனால ஒரு தூ தான்.. அதுக்கும் மேல துப்பறதெல்லாம் உங்க சாமர்த்தியம்..)

Labels:

posted by ACE !! at 6:12 AM

25 Comments:

1st

March 24, 2007 at 2:20 PM  

adra sakka.... vandhutom la....

March 24, 2007 at 2:20 PM  

//எங்கேயோ கேட்டது... பக்கத்துல இருக்கர படத்தை பாத்ததும் ஞாபகம் வந்துச்சு.. //

nalla vera neeenga idhu maaadhiri nalla padama paartheeeenga :)

//ஆணி வேற ரொம்ப ஜாஸ்தி..//
ingaium thaaan

// சரி, தூசு தட்டி எடுத்து போட்டுடுவோம்னு தான் ... ஹி ஹி....//

hutch hutch.. தூசு pattaley ippadi thaaaan... :))

March 24, 2007 at 2:22 PM  

//, கோமுட்டி தலயனுங்களா.. மூக்காலன்னா , மூக்குல இருந்து ஒரு இன்ச் கீழடா"ன்னு வச்சானே ஒரு ஆப்பு...
//

adichaaan paar'ah namma aaalu 3rd ball'a sixer....

(ethana kaaalam thaaan last ball'nu solluradhu? )

March 24, 2007 at 2:24 PM  

தூ ellam naaan panna maatten...


c, naan nalla paiyan..

varta.

March 24, 2007 at 2:25 PM  

naanum vandhutenla! mookaala sapidanuma! athu sari! nalla thaan kadikareenga!

March 24, 2007 at 8:50 PM  

Nalla thaan pathivu podareenga!

March 24, 2007 at 8:50 PM  

mokkaiyo mokkai...

sariya label.. therinja sari dhaan:)-

March 25, 2007 at 1:58 AM  

//adra sakka.... vandhutom la.... //

வாங்க கோப்ஸ்.. வாங்க..

//ingaium thaaan //

எவ்வளவு ஆணி இருந்தாலும் அடிச்சி ஆடறீங்களே.. எப்படிங்க.. (அவ்வ்வ்வ்வ்வ்வ்...)

//hutch hutch.. தூசு pattaley ippadi thaaaan... :)) //

நாங்களாம் Airtel தான் எப்பவும்..

//adichaaan paar'ah namma aaalu 3rd ball'a sixer//

நம்மாளுன்னா சும்மாவா??

March 25, 2007 at 7:21 AM  

/c, naan nalla paiyan../

சீ (c)னு தான் சொல்லுவீங்களா??

// varta. //

சந்தொஷம போயிட்டு வாங்க.. அப்பா.. எங்க சிங்கத்து கிட்ட, 18 மணி நேரம் கணக்கு கேட்ட மாதிரி இங்கேயும் 1 இன்ச்க்கு கணக்கு கேப்பீங்களேன்னு பயந்துட்டே இருந்தேன்.. நல்ல வேளை கேக்கல

March 25, 2007 at 7:25 AM  

@dreamz..
//naanum vandhutenla! mookaala sapidanuma! athu sari! nalla thaan kadikareenga! //

வாங்க... வாங்க.. கடிக்கறது கூட இப்பலாம் மூக்கால தான் :) :)

//Nalla thaan pathivu podareenga! //

உள்குத்து இருக்கும் போல இருக்கே.. :))ஆனாலும் வருகைக்கு நன்றிங்க..

March 25, 2007 at 7:28 AM  

This comment has been removed by the author.

March 25, 2007 at 7:32 AM  

@priya

//mokkaiyo mokkai...sariya label.. therinja sari dhaan:)- //

:):) தெரிஞ்சிட்டு மட்டும் என்ன "மானுடமும் மனதிடமும்"னு நாட்டை திருத்தர பதிவா போட போறேன்.. என்னிக்கும் மொக்கை தான்..:):))))

என்ன ரொம்ப நாளா ப்ளாக் பக்கம் ஆளையே காணோம்.. வேலை ஜாஸ்தியோ??

March 25, 2007 at 7:35 AM  

naan ippadhaan first time padikaren indha joke....super...adhaala oru jilebi pls :)

March 25, 2007 at 8:05 AM  

andha pic super :)

March 25, 2007 at 8:06 AM  

vandhaduku oru 15 potomla :)

March 25, 2007 at 8:08 AM  

என்ன ஒரு சிந்தனை பாருப்பா ACE. அது தான் நம்மாளு!

March 25, 2007 at 8:11 PM  

/ஆணி வேற ரொம்ப ஜாஸ்தி//

உங்களுக்குமா ACE.. இதென்ன கொடும சரவணா

March 25, 2007 at 8:12 PM  

/ஆணி வேற ரொம்ப ஜாஸ்தி//

உங்களுக்குமா ACE.. இதென்ன கொடும சரவணா

March 25, 2007 at 8:12 PM  

//இது ரொம்ப சின்ன பதிவு.. அதனால ஒரு தூ தான்.. அதுக்கும் மேல துப்பறதெல்லாம் உங்க சாமர்த்தியம்//

இதுல என்ன கஞ்சத்தனம் ACE.. நல்லாவே துப்புறோம்

March 25, 2007 at 8:13 PM  

பரணி..

உங்களுக்கு இல்லாத ஜிலேபியா?? அண்ணனுக்கு ஜிலேபி பார்சல்.. :))

//vandhaduku oru 15 potomla :) //

இதுக்கு என்ன வேணும்னு சொல்லவே இல்லையே?? :))

@MK

//என்ன ஒரு சிந்தனை பாருப்பா ACE. அது தான் நம்மாளு//

நம்மாளுன்னா சும்மாவா?? :))

//உங்களுக்குமா ACE.. //

எங்களுக்கு தான்.. உங்களை பாத்தா ஆணி இருக்க மாதிரியே தெரியல.. தினம் தினம் பதிவு போடறீங்க.. :))

//இதுல என்ன கஞ்சத்தனம் ACE.. நல்லாவே துப்புறோம் //

என்னே உங்க தாராள மனம்.. :))

March 27, 2007 at 4:44 AM  

kadhai palasunnalum unga style-la sollirkinga.. super :)

March 27, 2007 at 8:19 AM  

//(இது ரொம்ப சின்ன பதிவு.. அதனால ஒரு தூ தான்.. அதுக்கும் மேல துப்பறதெல்லாம் உங்க சாமர்த்தியம்..)//

அதெப்டி அப்படியெல்லாம் ஒரு letter ல விட்ருவோமா!
தூ(:))க்கல் சிந்தனை..

March 27, 2007 at 7:37 PM  

enna petrol kinaru keethu thonduneengalaa...boomikku adila puthanju kidandha joke pottu irukeengaley athunaala thaan keten :-)

March 27, 2007 at 10:50 PM  

@suba.senthil

:) nanringa..

@SYAM

naanga thaan ushaara diski pottuttome.. thoosi thatti eduthathunnu :)

March 28, 2007 at 8:45 AM  

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home