புலம்பல்கள் - PULAMBALGAL

Tuesday, March 27, 2007

கல்லூரிச் சாலை....

முன் குறிப்பு : மொக்கை படிக்க விருப்பமில்லாதவர்கள் நேரே கீழே "COLLEGE"க்கு செல்லவும். :) :) :)

காலைல 5 மணிக்கு அலாரம் அடிச்சுது.. இன்றைய நாளும் வாழ்வில் ஒரு பொன்நாளேன்னு கிளம்பி ஜிம் போயிட்டு வந்து அரை மணி நேரம் குளியலை முடிச்சேன். அடுத்த அரை மணி நேரம் கண்ணாடி முன்ன நின்னு கஷ்ட பட்டு வீட்ல திட்டு மேல திட்டு வாங்கி வளர்த்த பன்க்-அ (punk) அழகு படுத்திட்டு இருந்தேன். உடனே சகோதரிங்க வேற, பாசத்த பொழிய ஆரம்பிச்சாங்க.."டேய், ரிப்பன் வேணா தரோம், தலயில கட்டி பூ வச்சிகிட்டு போயேன்டா". mmhmmm. காதுல விழலையே.. இதெல்லாம் அரசியல்ல சகஜம்னு கண்டுக்கவே இல்லை.

காலையிலயே ஒரு full meals கட்டிட்டு, 1 மாசம் துவைக்காத ஜீன்ஸ், நல்லத ஒரு டி-ஷர்ட், ஒரு காலதில் வெள்ளையா இருந்த ஒரு பழுப்பு ஷூ போட்டுட்டு எப்பவும் போல காலேஜ்க்கு கிளம்பினேன்.. ஒருத்தன் நல்லா இருந்தா புடிக்காதே.. மீண்டும் சகோதரிகளோட பாசம்.."இந்த ஜீன்ஸும் ஷூவும் போட்டு போனா கார்பரேஷன் குப்பை லாரில அள்ளிட்டு போயிடுவாங்கடா.. ".. வந்த கோவத்த கட்டு படுத்திகிட்டேன்.. இதுக்கே அசந்தா எப்படி..?? இங்கேயே பேசி சக்தி எல்லம் வீணாக்கிட்டா அப்புறம் கடலை போடறது கஷ்டம்.. ஆறு மனமே ஆறுன்னு மனச ஆத்திகிட்டு பஸ் பிடிச்சேன்..

பஸ்ல கடலை சுமாரா நடந்துச்சு.. 1 மணி நேரம் போனதே தெரியல.. தாம்பரம் போய் ஏற்கனவே இருந்த வானர படையோட ஐக்கியம் ஆயாச்சு.. அங்கேந்து அடுத்த பஸ் பிடிச்சு காலேஜ் போகனும்.. அந்த பஸ்ல நம்ம காலேஜ் கூட்டம் மட்டும் தான்.. அதனால footboardலயே தொங்கிட்டு போயிட்டு இருந்தோம்.. கன்டக்டர் "டேய் கீழ விழுந்து என் உயிர எடுக்காதீங்கடா"னு சொன்னதெல்லம் கேட்டுட்டா அப்புறம் எங்க கெளரவம் என்ன ஆகரது?? ஆனா அப்பனு பாத்து ஒரு நல்ல ஃபிகர் பஸ்ல.. இது யாருடா புதுசா, நமக்கு தெரியாம?? data base search ஆரம்பிச்சுது.. கொஞ்ச நேரத்துல search fail ஆயிடுச்சு.. எதாவது 1st year பொண்ணா இருக்கும்.. சரி சரி, கன்டக்டர் சொன்ன மாதிரி கீழ விழுந்தா யார் அந்த ஃபிகர் கூட கடலை போடுவான்னு, நல்லெண்ணத்துல, உள்ள வந்து, அந்த பொண்ணோட, வரலாறு, புவியியல் எல்லாம் வாழ்வியல் தேவைக்காக கேட்டுட்ருந்தேன்......... (database update .. he he)..................

திடீர்னு எழுந்து பாத்தா காலைல மணி 3. அடடா கனவு தானா இவ்வளவும்னு ரொம்ப ஃபீலிங்சா போச்சு. இனிமே இந்த காலேஜ் லைப் வரவே வராதேன்னு செம சோகம்.. அதுக்கப்புறம் எங்க தூங்கறது??. எதாவது பண்ணனுமேன்னு கவிதை எதாவது கிறுக்கலாம்னு யோசிச்சேன்.. இதுக்கு முன்னடி கவிதை கிறுக்கி, வாங்கன பல்பே இன்னும் பியூஸ் போகல.. அதுகுள்ளயானு, மனசாட்சி கேக்க அரம்பிச்சுது.. நியாயமான கேள்வி.. அதனால, இந்த முறை, கிறுக்கல்கள் கிடையாது, but here after only scribbles ya... he he he he (ரொம்ப குழந்தைதனமா இருந்தா மன்னிசிடுங்க )

-----------------------------------------------------------------------
COLLEGE

Live today !!!
and that's for every day
No thoughts of 'morrow
Not the place for any sorrow.

Footboard travels in the bus
'freshing snoozes in the class
Can we forget all those pranks
with loving friends on our flanks

Happy meetings under the tree
with a single cup of tea for three
Beautiful girls to make us drool
But we never felt like a fool

Exams hindered our happy sleep
The marks made our parents weep
A temple, that gave us very good life
For a lucky few, even a wife

Then the time came for us to fly
We all cursed but we did comply!!
We do long for those lovely days
To get them back, are there any ways??


------------------------------------------------------

நக்கீரர்கள் கவனத்திற்கு.. பொருட்குற்றம், சொற்குற்றம், அனைத்தும் வரவேற்கப்படுகிறது.. கண்டுபிடித்து தருபவர்களுக்கு, அவர் அவர் இஷ்டம் போல், புளியோதரையோ, ஆப்பிள் ஜூஸோ வழங்கப்படும் :))

அலோ.. இவ்வளவு தூரம் வந்துட்டு சும்மா போனா எப்படி?? இது உங்களுக்கே நியாயமா படுதா?? நான் என்ன ரொம்பவா கேக்க போறேன்.. அவங்க அவங்க வசதிப்படி 1,2 பின்னூட்டம் போட்டுட்டு போங்க.. ப்ளீஸ்

Labels: , ,

posted by ACE !! at 12:17 AM

66 Comments:

Naan thaan boniya?

March 27, 2007 at 8:22 AM  

ada aama... kalakkitomla :)

kanavaa? adadaa.. naan kooda "idhu oru kaadhal kathai"yonu nenachen !!!

//
"இந்த ஜீன்ஸும் ஷூவும் போட்டு போனா கார்பரேஷன் குப்பை லாரில அள்ளிட்டு போயிடுவாங்கடா.. "..
//

LOL :) sagodharinga paasam jooberu !!!

March 27, 2007 at 8:26 AM  

1,2 pinnottam poda sonninga.. naan 1 and 2 poten :)

bonus comment !!!
//
அந்த பொண்ணோட, வரலாறு, புவியியல் எல்லாம் வாழ்வியல் தேவைக்காக கேட்டுட்ருந்தேன்
//
unga arivu pasiya nenacha enakku apdiye pulladikkudhu ace :-)

//
Exams hindered our happy sleep
The marks just made us weep
A temple, that gave us very good life
For a lucky few, even a wife
//
neenga andha luky few-la onna?


English poem,tamil kavithai,nakkals-nu all-in-all alagurajavaa irukkinga ACE... mela vehukonga... (adaan keep it up-nu solla vandhen)

March 27, 2007 at 8:28 AM  

Adhu yenanga

Labels la

Kirukkals n scribbles nu samandhamae illa ma...

March 27, 2007 at 9:36 AM  

Naan dhaan 2nd ah?

Apuram ur poem is nice....

March 27, 2007 at 9:36 AM  

//database update //
Kanavula kooda information is wealth nu sollureenga...

Porulkutram irupadhaga theriya vilai appanae..
Soll kuttram patri yam ariyaen..

March 27, 2007 at 9:39 AM  

brother atttendance..

aaaani mudichitu varen..

March 27, 2007 at 12:17 PM  

unga poema tamil translate panniyachu!!!

இன்றைக்காக வாழுங்கள்.
இது பொருந்தும் எல்லா தினங்களுக்கும்
நாளை என்ற எண்ண்ம் வேண்டாம்
சோகத்திற்க்கு இடம் வேண்டாம்.

பஸ்ஸின் புட்போர்டில் பயணம்
வகுப்பில் அருமையான குட்டி தூக்கம்
நண்பர்களுடனான் இந்த சின்ன குறும்புகளை
மறக்கமுடியுமா செய்த அந்த நாட்களை

மரத்தின் அடியில் சந்தோஷ கூட்டம்
மூவருக்கு ஒரு கப் டீ மட்டும்
அழகான பெண்களை பார்த்து ஜொள்ளு விடுவோம்
ஆனால் முட்டாள் என்ற எண்ணம் வந்ததில்லை என்றும்

ப்ரீட்ஷை நேரம் தூக்கம் வந்தது.
மதிபெண்களை கண்டவுடன் அழுகை வந்தது
கோயில் தெய்வம் கொடுத்தது சிலருக்கு வாழ்வை
சிலருக்கோ கொடுத்தது மனையாளை

நேரம் வந்தது கல்லூரியை விட்டு பறந்தோம்
எனினும் சபித்து கொண்டே பறந்தோம்.
எங்கே சென்றன அந்த அழகிய நாட்கள்
என்ன விலை கொடுத்தால் திரும்பும் அந்த நாட்கள்

March 27, 2007 at 12:41 PM  

thuppiraatheengappu.. tamizhaakatha paarthu..

March 27, 2007 at 12:41 PM  

seri vanthathuku rendu comment potathoda matum illama rounda 1o potachu

March 27, 2007 at 12:41 PM  

anna aangila kavidhai ellam ezhudhi asathi puteenga....ennaku andha alavu aangila gyanam ellam ileenga....nalla thaan ezhi irupeenga :)

March 27, 2007 at 1:02 PM  

aana andha kanavu iruke....super kanavu....adhuvum college time-la figures DB maintain panradhe oru thani kalai.....evanoda DB updateda irukunu oru periya potiye nadakum......hmmmmm...adhu oru nilakaalam :(

March 27, 2007 at 1:03 PM  

ennaku puliyodari, apple juice rendum kudutha kooda okie dhaan :)

March 27, 2007 at 1:04 PM  

yenna???

March 27, 2007 at 1:05 PM  

paanji vandhu 15 potomla :)

March 27, 2007 at 1:05 PM  

aah.. naan varradhukkulla 4 posta? seri.. attendence mattum ippo.. meedhi naalaikku oppice poi padichittu commentaren :-)

March 27, 2007 at 3:51 PM  

தலைப்பப் பார்த்துட்டு அடிச்சு புடிச்சு வந்து பார்த்தா ஒரே ஒரு கவிதை மட்டுந்தானா.. பெரிய தொடர் பதிவா மாத்துங்க பாஸு..

March 27, 2007 at 7:40 PM  

varalaaru puviyiyal kettu engalukum solveengannu paarthaa..ipdi kanavunu solteengaley :-)

March 27, 2007 at 10:48 PM  

namakku therinjathellaam kavija sooperunu sollathaan...parisaa kudukka porom...vaaila nalla irukkunnu solrathuku enna :-)

March 27, 2007 at 10:49 PM  

Mudhalle run.. apparam than ellam... podra oru 20..
twenty
twenty
twenty
twenty
twenty
twenty
twenty
twenty
twenty
twenty
twenty
twenty
twenty
twenty
twenty
twenty
twenty
twenty
twenty
twentyMarch 28, 2007 at 3:10 AM  

//மொக்கை படிக்க விருப்பமில்லாதவர்கள் நேரே கீழே "COLLEGE"க்கு செல்லவும். :) :) :)//

Yare parthu ippdi sonnenga.. varadhey mokkai padikrathuku than...

March 28, 2007 at 3:11 AM  

//திடீர்னு எழுந்து பாத்தா காலைல மணி 3. அடடா கனவு தானா இவ்வளவும்//

build up kudukum pothey nenechen... sari... kanvavathu nalla enjoy pannengala?

March 28, 2007 at 3:12 AM  

//இதுக்கு முன்னடி கவிதை கிறுக்கி, வாங்கன பல்பே இன்னும் பியூஸ் போகல.. அதுகுள்ளயானு, மனசாட்சி கேக்க அரம்பிச்சுது../

Manasatchi kettum elithirukeengana thairiyam jasthithan...

March 28, 2007 at 3:14 AM  

Super kavithai....

March 28, 2007 at 3:14 AM  

//A temple, that gave us very good life
For a lucky few, even a wife//

Inthe line enaku pidichathu...

March 28, 2007 at 3:15 AM  

//To get them back, are there any ways??//

No ways maple...

March 28, 2007 at 3:15 AM  

//அவங்க அவங்க வசதிப்படி 1,2 பின்னூட்டம் போட்டுட்டு போங்க.. ப்ளீஸ்
//

1, 2?? enga kolgaike avamanam illaya? mudinja alavukku kummi adipom..

March 28, 2007 at 3:16 AM  

innum rendu... ok va?

March 28, 2007 at 3:16 AM  

29...

March 28, 2007 at 3:17 AM  

Pottenda
muppadhu...
muppadhu...
muppadhu...
muppadhu...
muppadhu...
muppadhu...
muppadhu...
muppadhu...
muppadhu...
muppadhu...
muppadhu...
muppadhu...
muppadhu...
muppadhu...
muppadhu...
muppadhu...
muppadhu...
muppadhu...
muppadhu...
muppadhu...
muppadhu...
muppadhu...
muppadhu...
muppadhu...
muppadhu...
muppadhu...
muppadhu...
muppadhu...
muppadhu...
muppadhu...


March 28, 2007 at 3:18 AM  

Varata....

March 28, 2007 at 3:18 AM  

//இங்கேயே பேசி சக்தி எல்லம் வீணாக்கிட்டா அப்புறம் கடலை போடறது கஷ்டம்.. //

இது மேட்டர் ACE.. நீ என் இனமடா :-)

March 28, 2007 at 4:08 AM  

//நல்லெண்ணத்துல, உள்ள வந்து, அந்த பொண்ணோட, வரலாறு, புவியியல் எல்லாம் வாழ்வியல் தேவைக்காக கேட்டுட்ருந்தேன்......... //

அட அட அட.. இது தெரிலைனா நம்ம கௌரவம் என்னாகுறதுப்பா ACE

March 28, 2007 at 4:09 AM  

கவித.. கவித..

கல்லூரி வாழ்கையை நினச்சா எல்லாமே தன்னால வருதுப்பா

March 28, 2007 at 4:11 AM  

அருண்,

நீங்க தான் போனி.. நெஜமாலுமே காலேஜ் பத்தின கனவு தான்.. சகோதரிகளின் கமென்ட்லாம் நான் காலேஜ் படிச்ச போது உண்மையாவே அடிச்சது..

//neenga andha luky few-la onna?//

இல்லீங்கோ.. நமக்கு அவ்வளவு விவரம் பத்தாது..

//keep it up-nu solla vandhen//

நன்றிங்கோ..

March 28, 2007 at 7:01 AM  

@Raji

//Kirukkals n scribbles nu samandhamae illa ma... //

ஐயையோ.. கிறிக்கல விட கேவலமா இருக்கா.. அடுத்த தடவை கிறுக்கவாவது முயற்ச்சி பண்றேன்.. :))

//Apuram ur poem is nice.... //

நன்றிங்க


@Gops..

என்ன bro, உங்க ஸ்டைல்ல அடிச்சு ஆடுவீங்கன்னு பாத்தா, இப்படி retired hurt ஆயிட்டீங்களே

March 28, 2007 at 7:05 AM  

@Dr. DD

ஆகா, என்னங்க... படம் போட்டு, Dr ஆன மாதிரி பாட்டெழுதியும் Dr அயிடுவீங்க போல :))

//thuppiraatheengappu.. tamizhaakatha paarthu.. //

அருமையா தமிழாக்கம் பண்ணியிருக்கீங்க.. :)) வாழ்த்துக்கள்
..நன்றிங்க

ஒரு சின்ன திருத்தம், தப்பா எடுத்துக்காதீங்க.. "பரீட்சை நேரம் தூக்கம் வந்தது" பதிலா, "பரீட்சை நேரம் தூக்கம் கெட்டது".. இல்ல "தேர்வு நேரம் தூக்கம் கெட்டது".. (exams hindered our happy sleep)

//seri vanthathuku rendu comment potathoda matum illama rounda 1o potachu //

oru apple juice parcel pls.. :))

March 28, 2007 at 7:28 AM  

//anna aangila kavidhai ellam ezhudhi asathi puteenga....//

அதான் எல்லாரும் டிப்ஸ்லாம் குடுத்திருக்காங்க இல்ல.. அத வச்சு தான் பிட் ஓட்டினேன்..

//hmmmmm...adhu oru nilakaalam :( //

ஆமாங்க.. நிலாக்காலம் தான்

//ennaku puliyodari, apple juice rendum kudutha kooda okie dhaan :) //

உங்களுக்கு இல்லாமையா?? parcel pls

March 28, 2007 at 7:31 AM  

G3:
//seri.. attendence mattum ippo.. meedhi naalaikku oppice poi padichittu commentaren //

Ok. no problem.. attendence noted.. aana marakkaama vanthu commentitudungka..


சுப.செந்தில்;

//பெரிய தொடர் பதிவா மாத்துங்க பாஸு.. //

அந்த மாதிரி பெரிய தொடர் கதை எழுத பதிவுலகுல பெரிய பெரிய ஜாம்பவான்லாம் இருக்காங்க.. நம்மள போயி... he he he..

@syam
//varalaaru puviyiyal kettu engalukum solveengannu paarthaa..ipdi kanavunu solteengaley :-) //

நிஜமாலுமே கனவு தாங்க.. :(

//vaaila nalla irukkunnu solrathuku enna :-) //

நல்லாயில்லைனாலும் சொல்லுங்க.. பரவாயில்லை :) நன்றிங்க

@k4karthik
//Mudhalle run.. apparam than ellam... podra oru 20..//

முதல் முறையா வரீங்க. வரும் போதே கலக்கலா தான் entry.. குடுக்கறீங்க :)

//kanvavathu nalla enjoy pannengala//

Kanava mattum thaan enjoy panna mudiyuthu.. :((

//Super kavithai.... //

dankees... :)

//No ways maple... //

athaango varuththam.. :(

//Varata.... /

vaanga.. (adikadi)..:)

March 28, 2007 at 8:24 AM  

//இது மேட்டர் ACE.. நீ என் இனமடா :-) //

இனம் இனத்தோட தான் சேரும் :)

//அட அட அட.. இது தெரிலைனா நம்ம கௌரவம் என்னாகுறதுப்பா ACE //

அதனால தாங்க மானம் மரியாதை எல்லாம் விட்டு, பஸ் உள்ள் போனதே :))

//கல்லூரி வாழ்கையை நினச்சா எல்லாமே தன்னால வருதுப்பா //

ஆமா தல, கல்லூரி வாழ்க்கையே தனி தான்

March 28, 2007 at 8:28 AM  

//நேரே கீழே "COLLEGE"க்கு செல்லவும். :) :) :)
//

asku busku... kasta pattu college'la padichitu ippa velai'la ukkandhu mokka pottu kittu irundha, engala thirumbium collge poga sollureeengaley ...:(

March 28, 2007 at 12:41 PM  

//காலைல 5 மணிக்கு அலாரம் அடிச்சுது.. //

apppppa ethana mani'ku alarm vacheeenga?

//பொன்நாளேன்னு கிளம்பி ஜிம் போயிட்டு வந்து அரை மணி நேரம் குளியலை முடிச்சேன்.//
enakku innum neeenga unga schedule'a olunga kodukavey illa...

//அடுத்த அரை மணி நேரம் கண்ணாடி முன்ன நின்னு கஷ்ட பட்டு வீட்ல திட்டு மேல திட்டு வாங்கி வளர்த்த பன்க்-அ (punk) அழகு படுத்திட்டு இருந்தேன்.//
idhulai'ey 1 hr poiduchi..

March 28, 2007 at 12:43 PM  

5 am to 7 am gym

7 to 8 azaghu paduthuradhu..

mmmmm.. 24 hrs match aagumaa...

enna thaan solluraar'nu paarpom la

March 28, 2007 at 12:44 PM  

//காலையிலயே ஒரு full meals கட்டிட்டு, 1 மாசம் துவைக்காத ஜீன்ஸ், நல்லத ஒரு டி-ஷர்ட், ஒரு காலதில் வெள்ளையா இருந்த ஒரு பழுப்பு ஷூ போட்டுட்டு எப்பவும் போல காலேஜ்க்கு கிளம்பினேன்.. //

morning full meals..

apppo kanaka paartha, 12 pm a thaandidumey.. mmmmm vutadhula irrundhu padithu paarpom..

March 28, 2007 at 12:45 PM  

//இந்த ஜீன்ஸும் ஷூவும் போட்டு போனா கார்பரேஷன் குப்பை லாரில அள்ளிட்டு போயிடுவாங்கடா.. ".. //

unmai'a sollunga....neeenga adhula college'ku poga maateenga la?
(jst kidding)

//ஆறு மனமே ஆறுன்னு மனச ஆத்திகிட்டு பஸ் பிடிச்சேன்..
//
oh.... naan ellam veeetla tea/kaapi a thaaan aaathuvaaanga.. ok ok ....
seevunen, gym ponen, bus pudichen u sollureeenga. time a solavey maatengureeengaley....

March 28, 2007 at 12:48 PM  

//1 மணி நேரம் போனதே தெரியல.. //

nest time olunga neeenga time a sollala... appuram enna pannuvenu enakkey theriaaadhu solliputen..

//அடுத்த பஸ் பிடிச்சு காலேஜ் போகனும்.. //
enakku thala suthudhu.....naan kelamburen

March 28, 2007 at 12:51 PM  

//உள்ள வந்து, அந்த பொண்ணோட, வரலாறு, புவியியல் எல்லாம் வாழ்வியல் தேவைக்காக கேட்டுட்ருந்தேன்.........//

OH.... avanga teacher a irukaangala? gud gud...

//திடீர்னு எழுந்து பாத்தா காலைல மணி 3.//
sollurathuku onnum illa..... neenga punctual a sollumbodhey therium......yaarupa anga..oru lemon eduthu vaaanga pa...

March 28, 2007 at 12:54 PM  

// (ரொம்ப குழந்தைதனமா இருந்தா மன்னிசிடுங்க )
//

yaaru unga kulandhai'ava? ok ok

March 28, 2007 at 12:54 PM  

//Live today !!!
and that's for every day
No thoughts of 'morrow
Not the place for any sorrow.
//

ya ya
only send arrow...
to ur girlfriend tommorrow....

March 28, 2007 at 12:56 PM  

//Can we forget all those pranks
with loving friends on our flanks
//

if we forgt, LIFE IS LIKE => fill in the blanks.. :P

March 28, 2007 at 12:58 PM  

//Happy meetings under the tree
with a single cup of tea for three
Beautiful girls to make us drool
But we never felt like a fool
//

THIS IS WONDERFUL..:)

March 28, 2007 at 12:59 PM  

//We do long for those lovely days
To get them back, are there any ways??
//
noways...

March 28, 2007 at 1:00 PM  

nice'ly written brother...


//நக்கீரர்கள் கவனத்திற்கு.. பொருட்குற்றம், சொற்குற்றம், அனைத்தும் வரவேற்கப்படுகிறது.. கண்டுபிடித்து தருபவர்களுக்கு, அவர் அவர் இஷ்டம் போல், புளியோதரையோ, ஆப்பிள் ஜூஸோ வழங்கப்படும் :))
//
en commentku me the telling the same ... varta..


batting podhumaa:

March 28, 2007 at 1:07 PM  

adada! mokkaium kavidhaium combines a! super!

March 28, 2007 at 3:54 PM  

/இது யாருடா புதுசா, நமக்கு தெரியாம?? data base search ஆரம்பிச்சுது.. கொஞ்ச நேரத்துல search fail ஆயிடுச்சு/


neenga enna oracle la velai parkareengala?

March 28, 2007 at 3:55 PM  

/Exams hindered our happy sleep
The marks just made us weep
A temple, that gave us very good life
For a lucky few, even a wife/

adada! kavidha enna asathal! super!

March 28, 2007 at 3:55 PM  

//
Exams hindered our happy sleep
The marks just made us weep
//

Marks paarthu azhutheengala .. unga post ellam paartha appadi patta aala theriyalaye...

March 28, 2007 at 6:13 PM  

//A temple, that gave us very good life
For a lucky few, even a wife//

naan romba luckynu avanga ellam college mudichappa solli iruppanga. ippa kettu paarunga...

March 28, 2007 at 6:14 PM  

//ஐயையோ.. கிறிக்கல விட கேவலமா இருக்கா.. அடுத்த தடவை கிறுக்கவாவது முயற்ச்சி பண்றேன்.. :))//

Thanadakkam ..hmmm...

March 29, 2007 at 8:55 AM  

Round 60...
Have a nice sleep...

March 29, 2007 at 8:55 AM  

//அந்த பொண்ணோட, வரலாறு, புவியியல் எல்லாம் வாழ்வியல் தேவைக்காக கேட்டுட்ருந்தேன்//

LOL :))
வாழ்வியல் வெறும் தரவுகளோடவே நின்னுடுச்சி போல..

March 29, 2007 at 6:59 PM  

@Gops

யப்பா அக்கவுன்டன்ட் கோப்ஸ், நல்லாயிருப்பா, நல்லாயிரு.. ஆபிஸ்ல....., டேமேஜர், கணக்கு போட சொன்னா திட்டுங்க...... இங்க வந்து கணக்கு கேட்டு சிங்கத்தை அசிங்க படுத்துங்க... (அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...)

//ya ya
only send arrow...
to ur girlfriend tommorrow.... //

நாளைக்குன்னு சொல்லிட்டீங்களே.. அத்தனை நேரம் வெயிட் பண்ணா எவனாவது தட்டிகிட்டு போயிடுவான்.. :(

//nice'ly written brother...//

dankees !!

//en commentku me the telling the same ... varta..
batting podhumaa: //

உங்க கமென்ட்டுக்கு கமென்ட் போட நமக்கு சரக்கு இல்லீங்கோ.. சச்சின்னு பேர மாத்திடுங்க ப்ளீஸ்.. இப்படி அடிச்சு ஆடிட்டு சச்சின்னு பேர் நல்ல இல்ல.. :))

//adada! mokkaium kavidhaium combines a! super!

adada! kavidha enna asathal! super

//

Dankees!!! :))

//neenga enna oracle la velai parkareengala? //

இல்லீங்கோ.. Oracle நல்லா இருக்கனுங்க்ற நல்லெண்ணத்துல அங்க சேரல :))

@Raji

//Round 60...
Have a nice sleep... //

தன்னடக்கமா?? கிலோ என்ன விலைங்க..:)) ரெண்டாவது ரவுண்டு ஆடினதுக்கு நன்றிங்கோ.. :))


//@Sun//

என்னடா பண்றது.. உன்ன மாதிரி எல்லாரும் அதிர்ஷ்டக்காரனா இருக்க முடியுமா?? :))

March 30, 2007 at 5:01 AM  

@mgnithi
//Marks paarthu azhutheengala .. unga post ellam paartha appadi patta aala theriyalaye... //

அதெல்லாம் கிறுக்கனதுங்க.. நம்ம மார்க்க பாத்தா நம்மள பெத்தவங்களுக்கு தான் அழுகை வரும் :))

//naan romba luckynu avanga ellam college mudichappa solli iruppanga. ippa kettu paarunga... //

உண்மை தாங்க.. உன் தொல்லையில இருந்து தப்பிச்சிட்டோம்னு, லக்கி டா நாங்கன்னு எல்லாருக்கும் சந்தோஷம் தான்....

March 30, 2007 at 6:08 AM  

@mgnithi

பொருட்குற்றம் கண்டு பிடிச்ச mgnithiக்கு ஒரு ஆப்பிள் ஜூஸ் பார்சல்

இப்படி மாத்தி படிச்சிக்கோங்க..

Exams hindered our happy sleep
Our marks made our parents weep..

:))

March 30, 2007 at 6:10 AM  

hello..
unga post pramadham
unga kavithai adhavida pramadham

p.s : enna neenga sonna padi comment potutena:)-

March 30, 2007 at 11:39 AM  

@priya:

//unga post pramadham
unga kavithai adhavida pramadham//

Romba thanks.. :))

//p.s : enna neenga sonna padi comment potutena:)- //

kadavule.. intha unmaya ellam sabayila thaan sollanuma..

March 31, 2007 at 12:10 AM  

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home