புலம்பல்கள் - PULAMBALGAL

Sunday, April 8, 2007

என்ன கொடுமை இது!!

பதிவு உலகம். விசித்திரம் நிறைந்த சில பதிவுகளை சந்தித்து இருக்கிறது. புதுமையான பதிவுகள் எல்லாம் கண்டு இருக்கிறது. ஆனல் இந்த பதிவு விசித்திரமும் அல்ல, இதை பதியும் நானும் புதுமையான மனிதனும் அல்ல.பதிவுலகத்திலே சர்வ சாதரணமாக தென்பட கூடிய ஜீவன் தான் நான். பதிவுகளில் கும்மி அடித்தேன், நட்டாமையை நக்கலடித்தேன். என்ன கொடுமை இது என்று கேட்க பட்டிருக்கிறேன்.

நீங்கள் எதிர்பார்பீர்கள், நான் இந்த கொடுமை எல்லாம் செய்யவில்லை என மறுக்க போகிறேன் என்று, இல்லை, நிச்சயமாக இல்லை.பதிவுகளில் கும்மி அடித்தேன். பதிவு கூடாது என்பதற்காக அல்ல. பதிவு, மொக்கை போடுபவர்க்ளின் கூடாரமாய் இருக்க கூடாது என்பதற்காக. நாட்டாமையை நக்கலடித்தேன். நாட்டாமை மொக்கை போடுகிறார் என்பதற்க்காக அல்ல. பதிவுகள், மொக்கையாகி, மழுங்கி விட கூடாது என்பதற்காக.

உனக்கேன் இவ்வளவு அக்கறை. உலகதில் யாருக்கும் இல்லாத அக்கறை என்று கேட்பீர்கள். நானே பாதிக்கபட்டேன். நேரடியாக பாதிக்க பட்டேன். சற்று பின்னோக்கி பார்த்தால் நான் கடந்து வந்த பதிவுகள் எத்தனை என்று தெரியும். கவிதைகள் இல்லை என் பாதையில்.. உளறலகள் நிறைந்திருக்கின்றன. காவியங்கள் பல படித்ததில்லை நான். பலர் விடும் கரடிகளை கேட்டிருக்கிறேன்.

கேளுங்கள் என் கதையை. என்ன கொடுமை இது என்று கேட்கும் முன் கேங்கள் என் கதையை. தமிழ்நாட்டிலே, திருமயிலையில் பிறந்தவன் நான். பிறக்க ஒரு நாடு, பிழைக்க ஒரு நாடு, தமிழ்நாட்டின் தலை எழுத்துக்கு நான் மட்டும் விதி விலக்கா?? மொபைல் போன் (mobile phone) உலகிலே தட்டு தடுமாறி கொண்டிருந்த என் க்ளையன்ட்டை காண வந்தேன். டல்லஸ் என் உயிரை குடித்தது. வெயிலிலே கருகவைத்தது. பரிட்டோவும் (burritto) சாப்பிட வைத்தது.

காண வந்த க்ளையன்டை கண்டேன். பக் (bug) நிறைந்த software கொண்ட போனோடு. போன் மாடலோ ஜூக்.. மங்களகரமான மாடல். ஆனால் hardware- ஏ வொர்க் பண்ண வில்லை. மொபைல் போன் (mobile phone) என்றாலே என்னவென்று தெரியாமல் எங்கள் உயிரை எடுக்கிறானே என் டேமேஜர், அவனிடம் மாட்டியவர் பலர். அதில் நானும் ஒருவன். போனிலே பக்(bug). பழுது பார்க்கவோ டயம் இல்லை. போனை விற்க க்ளையன்ட் அலைந்தான். அவனுக்காக நாங்கள் பூச்சியை பிடித்து கொல்ல அலைந்தோம். ஆணிகளை பிடுங்கினேன்.. வீக் என்ட் மறந்தேன், உறக்கம் இழந்தேன். கடைசியில் ஆணி பிடுங்கும் மிஷினாய மாறினேன்.

பக் (bug) என்னை விரட்டியது. பயந்து ஓடினேன். டேமேஜர் ஆணி பிடுங்க மிரட்டினான். மிரண்டு ஓடினேன். யு.எஸ் விசா, expire ஆகி விடுவேன் என்று துரத்தியது. மீண்டும் ஓடினேன். ஓடினேன் ஓடினேன்..பதிவு உலகின் விளிம்பிற்கு ஓடி வந்தேன். அப்படி கொடுமை படுத்த பட்டு ஓடி வந்த என்னை அமைதியாக பதிவிட்டு இருக்க வேன்டும் இந்த பதிவுலகம். அப்படி விட்டர்களா, என்னை அப்ப்டி பதிவிட விட்டர்களா? என்ன கொடுமை கொடுமை என்று கும்மியோ கும்மி அடித்து தொலைத்து எடுத்து விட்டார்கள்.

சரி,போகட்டும்.. பதிவுலகம் மட்டும் தான் இப்படி என்று orkutக்கு ஓடினேன். அங்கேயும் வந்து என்ன கொடுமை என்ன கொடுமை என்றால் என்ன செய்வது நான். என்ன கொடுமை என்று கேட்கப்படும் கொடுமைகளில் இருந்து இந்த பதிவுலகம் என்னை காப்பாற்றி இருக்க வேண்டும்.. செய்தார்களா?? செய்யவில்லை...

இது யார் குற்றம். என் குற்றமா??, பின்னூட்டம் எனும் பெயரில் கும்மி அடிக்கிறார்களே அவர்கள் குற்றமா? இத்தனை கும்மியும் அடித்து விட்டு என்ன கொடுமை என்ன கொடுமை இது என்று என்னிடமே கேட்கிறார்களே அவர்கள் குற்றமா?? அதனால் தான் சரவணன் என்ற மங்களகரமான என் பெயரை, ACE என்று மாற்றினேன்..

அப்ப கூட விடாம வந்து என்ன கொடுமை இதுன்னு கேக்கற பாசக்கார மக்கா.. உங்க கொடுமைக்கும் ஒரு அளவில்லையா? .... :(


என்ன கொடுமைன்னு தான் கேக்க வேணாம்னு சொன்னேன்.. கமென்ட் போட வேணாம்னு சொல்லவே இல்லை.. அதனால, மறக்காம, கமென்ட் போடுங்க.. ப்ளீஸ் :) :) :)

-----------------------------------------------------------------------

இந்த பதிவிற்கு காரணம், ஒருவரல்ல இருவரல்ல.. 9 பேர்.. யாருன்னு இங்க இல்ல இங்க போய் பாருங்க.. இவர்களையாவது இந்த பதிவுலகம் கொடுமை படுத்த்தாமல் இருக்கட்டும். (நான் ரொம்ம்ம்ம்ம்ப்பபபப நல்ல்ல்ல்ல்லலலவவவன் :) :) )

இது பராசக்தியின் அசல்

Labels: ,

posted by ACE !! at 1:13 PM

118 Comments:

first comment :)

April 8, 2007 at 9:15 PM  

ippa poi padikaren...

April 8, 2007 at 9:15 PM  

enna koduma ace idhu :)

April 8, 2007 at 9:21 PM  

total kalasal post...sivaji solarmaadhiri padichi paarthen....evlo naal room potu pudicheenga :)

April 8, 2007 at 9:22 PM  

oru 5 pls :)

April 8, 2007 at 9:23 PM  

attendance.

April 8, 2007 at 10:12 PM  

vare vaaaaa.. sema tallent'nga ungalukku..seriously telling..

ennama eludhi irukeeenga..
sivaji pesuna maadhiri....gud works.. kalakals..

April 8, 2007 at 10:14 PM  

seriously.......sema top'a irruku ella line'umey.......


chance ey illa shishya....
( enna mattum guru'nu sollureeenga)

April 8, 2007 at 10:15 PM  

ethana days idha yoscicheeenga ACE..

Tennis la Vara ACE maadhiri, summa sema top....

April 8, 2007 at 10:16 PM  

//நாட்டாமையை நக்கலடித்தேன். நாட்டாமை மொக்கை போடுகிறார் என்பதற்க்காக அல்ல. பதிவுகள், மொக்கையாகி, மழுங்கி //

chancey ey illa....

April 8, 2007 at 10:16 PM  

//, என்னை அப்ப்டி பதிவிட விட்டர்களா? என்ன கொடுமை கொடுமை என்று கும்மியோ கும்மி அடித்து தொலைத்து எடுத்து விட்டார்கள்.
//

remba peeelings a keeeedhey...

April 8, 2007 at 10:17 PM  

//வீக் என்ட் மறந்தேன், உறக்கம் இழந்தேன். கடைசியில் ஆணி பிடுங்கும் மிஷினாய மாறினேன்.

//

same pinch

April 8, 2007 at 10:18 PM  

13 the enaku thaan...

varata...

totally top post idhu....

ungalukku oru salute...

April 8, 2007 at 10:18 PM  

Yappa raasa.. chancae illa... ROTFL :-)))

Neenga ivlo thelivaanadhukku naanga dhaan kaaranama.. avvvvvvvv.. :-)

April 8, 2007 at 10:49 PM  

//ஒருவரல்ல இருவரல்ல.. 9 பேர்.. //

Embuttu nallavaru neenga.. G3-ya thavira meedhi 9 per dhaan unga nelamaikku kaaranamnu evlo theliva solliteenga.. :D

April 8, 2007 at 10:53 PM  

Ivloooooooo aanilayum eppadi ungalaala chatla ethana per evlo gummi adichaangannu kanakedukka mudiyudhu? eppadi room pottu yosicha maadiri ippadi oru padhivezhudha mudiyudhu?? :P

April 8, 2007 at 10:54 PM  

Ungaloda indha padhiva padichappuram.. mudiyala.. ennala kekaama poga mudiyala.. andha orey oru kelviya mattum ennala kekkaama poga mudiyala..

Enna kodumai saravana (Ace) idhu?? :-)

April 8, 2007 at 10:55 PM  

Aanalum summa solla koodadhu.. unga blog title kum indha postukum perfect porutham :D

April 8, 2007 at 10:56 PM  

actualla indha postla naan dhan thirdu.. adhanaala billu bharani kitta solli enakku nandu fry vaangi thara sollunga plz :-)

April 8, 2007 at 10:57 PM  

seri vandhadhukku rounda 20 pottukaren :D

April 8, 2007 at 10:57 PM  

Unga postukkum link-a en postla additen.. chk out :D

April 8, 2007 at 11:05 PM  

ada kadavule!!

naan ennatha solla!!

April 9, 2007 at 1:10 AM  

@bill bharani

Neengale thaan first.. pudinyunga puliyotharaya.. (marakkama bill settle pannidunga plz)

//enna koduma ace idhu :) //

Arambichittangale.. inime nirutha maattaanga

//total kalasal post...sivaji solarmaadhiri padichi paarthen....evlo naal room potu pudicheenga :) //

oru mani neram kummi adichen.. avlo thaan :))

April 9, 2007 at 3:01 AM  

@gops

//attendance.//

Noted.. :)

//vare vaaaaa.. sema tallent'nga ungalukku..seriously telling..//

ulkuthu, orkuttu, velikuthu..ithula ethuvum illaye

//Tennis la Vara ACE maadhiri, summa sema top.... //
Dankees:)

//ungalukku oru salute... //

Ungalukku oru omlette :)

April 9, 2007 at 3:08 AM  

//Neenga ivlo thelivaanadhukku
naanga dhaan kaaranama.. avvvvvvvv.. :-) //

Amaam.. ennai thavira meethi 9 per... :)

//Embuttu nallavaru neenga.. G3-ya thavira meedhi 9 per dhaan unga nelamaikku kaaranamnu evlo theliva solliteenga.. :D//

Rombave ushaara thaan irukeenga.. :)

//Enna kodumai saravana (Ace) idhu?? :-)
//

U too G3.. (avvv...)

//adhanaala billu bharani kitta solli enakku nandu fry vaangi thara sollunga plz :-) //

Neenga enna vena vangikkunga.. billu bharani irukka varaikkum kavalaye kedayaathu :)


//Unga postukkum link-a en postla additen.. chk out :D//

Irukkara kodumai pathathunnu ithu veraya??

April 9, 2007 at 3:11 AM  

@priya

//ada kadavule!!

naan ennatha solla!! //

Appa neenga oruthar thaan enna kodumainnu kekkama irukeenga :)

Intha mokkaikke tension ayitta eppadi :))

April 9, 2007 at 3:12 AM  

Enna kodumai Saravana idhu ;)

April 9, 2007 at 9:16 AM  

ROFTL :)

Super post pa...

April 9, 2007 at 9:16 AM  

Parasakthi sivaji kku junioraa ttum dialogue paesi ashati irukkeengnga...

April 9, 2007 at 9:21 AM  

Sari 30...
Poitu varaen nga

April 9, 2007 at 9:22 AM  

Ace!!
enna idu ippadi kalaki irukeenga??

April 9, 2007 at 12:04 PM  

எங்கல கேக்கக்கூடாது சொல்லிட்டு... இப்போ நீங்களே டைட்டிலா போட்டுக்கிட்டீங்க...

April 9, 2007 at 5:57 PM  

போஸ்ட்டு கலக்கல்ஸ்...

April 9, 2007 at 6:00 PM  

//பதிவுகளில் கும்மி அடித்தேன். பதிவு கூடாது என்பதற்காக அல்ல. பதிவு, மொக்கை போடுபவர்க்ளின் கூடாரமாய் இருக்க கூடாது என்பதற்காக. நாட்டாமையை நக்கலடித்தேன். நாட்டாமை மொக்கை போடுகிறார் என்பதற்க்காக அல்ல. பதிவுகள், மொக்கையாகி, மழுங்கி விட கூடாது என்பதற்காக.
//

என்ன கொடுமை... ச்சே..
என்ன சூப்பர் இது....

April 9, 2007 at 6:01 PM  

// என்னை அப்ப்டி பதிவிட விட்டர்களா? என்ன கொடுமை கொடுமை என்று கும்மியோ கும்மி அடித்து தொலைத்து எடுத்து விட்டார்கள்.//

இப்படி ஒரு கொடுமை நடந்துருக்கா... சொல்லவேயில்ல...

April 9, 2007 at 6:02 PM  

//என்ன கொடுமைன்னு தான் கேக்க வேணாம்னு சொன்னேன்.. கமென்ட் போட வேணாம்னு சொல்லவே இல்லை.. அதனால, மறக்காம, கமென்ட் போடுங்க.. ப்ளீஸ் :) :) :)//

இதுக்கு மட்டும் பல்ல காட்டிருவாங்கப்ப....

April 9, 2007 at 6:04 PM  

இந்த போஸ்ட்ல மொத்தம் எத்தனை தட்வை கொடுமை வருதுனு சொல்றவங்களுக்கு ஒரு ஆரஞ்ச் ஜூஸ் டோர் டெலிவரி....

April 9, 2007 at 6:06 PM  

super post....kalasu kalasunu kasiteenga...padichutu therichutomle

ellarum oru groupa than suthuringa pola....oruthar bloguku pona anga erunthu ennum oru 10 bloagku poye aganum pola erukuthu

namalum vanthutomle...

April 9, 2007 at 7:48 PM  

அடப்பாவி மக்கா...எல்லோரும் சேர்ந்து கும்மி அடிச்சது மட்டும் இல்லாம...எங்க போனாலும் அதே மேட்டர போஸ்டர் அடிச்சு ஒட்டி இருக்கீங்களா....சரி ஒரு சின்ன பிரேக் எடுத்திட்டு அப்புறம் வந்து மீதி கும்மிய அடிக்கறேன் :-)

April 9, 2007 at 7:55 PM  

ரவுண்டா ஒரு 40 :-)

April 9, 2007 at 7:55 PM  

avvvvvvvv........athana neram koovyium idpio oru post podra alavuku theliva irukeengana...neenga chancela thala...sooober post...enaku apdieye vivek kannu munadi theriyar :D kalkiteenga

April 10, 2007 at 12:17 AM  

intha pathiva g3 akka solli potta annaika padihchaalum innaiku thaan commentaen :( bj!

April 10, 2007 at 6:01 AM  

saravana! summa veluthu vaangiteenga! pichu uthariteenga!

neenga chadramugi saravanan enru ninacha.. parasakthi vasanam pesi kalaikareenga!

April 10, 2007 at 6:02 AM  

கேட்காம போனா நல்லாவா இருக்கும்!


என்ன கொடும இது சரவணன்?

April 10, 2007 at 6:02 AM  

45!

April 10, 2007 at 6:02 AM  

thollaiyo thollai thangamal.. etho en comment

April 10, 2007 at 9:01 AM  

appo aduthan karunanithi?
paavam karunanithi... copyright ellam podama poyitaru

anyways.. good home work!!!!

April 10, 2007 at 9:03 AM  

aama.. ippo enna Summer season-a?
megam varathathlae... ore.. kondatam thana? - Ravi

April 10, 2007 at 9:05 AM  

Inga oru half adikka vaaipirukkae :-)

Template super.. Thedi pudichu ella colour-um maathiteenga pola.. asathals :-)

April 10, 2007 at 11:55 AM  

Half-century :D

April 10, 2007 at 11:55 AM  

Sema LOL post... apdiye parasakthi flow automatica vandhiduchu read pannarappo..Nalla ezhutheerkeenga...Romba aanio?!?!

*************************** idha keakka koodaadhunu sollirkeenga, ana enna pannaradhu...mudiyaliye..
ENNA KODUMA SARAVANA??? ada, unga pere adhuthaana?

-Priya

April 10, 2007 at 12:26 PM  

unga template eh paathu 1 nimisham aadipoiten.... yeanga ipdi ellam pulivaal pottu bayamuruthureenga????

April 10, 2007 at 12:31 PM  

//ஆனல் இந்த பதிவு விசித்திரமும் அல்ல, இதை பதியும் நானும் புதுமையான மனிதனும் அல்ல//

athu therinjathu thaane :-)

April 10, 2007 at 12:52 PM  

Supera ezhuthi irukkenga..

//நான் ரொம்ம்ம்ம்ம்ப்பபபப நல்ல்ல்ல்ல்லலலவவவன் :) :) //

Ippadi solli thappichika mudiyathu..

April 10, 2007 at 12:54 PM  

Hello Saravanan,
Unga template ennai bayamuruthudhunga...Enga scroll panninaalum puli pinnaadi vara maadhiriyae irukkunga...

April 10, 2007 at 1:38 PM  

enna template saravana idhu :)

April 10, 2007 at 5:00 PM  

பதிவே போடலன்னாலும் உங்க பக்கத்துக்கு வற்றதுக்கு வழி பண்ணிட்டீங்க (புரியல அந்த புலி வால் Background சூப்புருப்பு)

April 10, 2007 at 6:42 PM  

டெம்ப்ளேட் பட்டய கிளப்புது :-)

April 11, 2007 at 12:36 AM  

பராசக்தி வசனத்த பின்னி பெடல் எடுத்து இருக்கீங்க :-)

April 11, 2007 at 12:37 AM  

//பதிவுலகத்திலே சர்வ சாதரணமாக தென்பட கூடிய ஜீவன் தான் நான். பதிவுகளில் கும்மி அடித்தேன், நட்டாமையை நக்கலடித்தேன்.//

அப்படி பட்ட என்னயே ஆணி புடுங்க உட்டுட்டாங்கன்னு சொல்றீங்களா..ஒருத்தருக்கு பதிலே காணோம் :-)

April 11, 2007 at 12:38 AM  

ரவுண்டா 60 போட்டுடேன்...வர்ட்டா
:-)

April 11, 2007 at 12:38 AM  

@raji

//Super post pa... //
danks :)

//Sari 30...
Poitu varaen nga //

summa pona eppadi.. billu bharani kitta solli oru orange juice vangittu ponga.. :)

April 11, 2007 at 3:26 AM  

@DD
//enna idu ippadi kalaki irukeenga?? //

Kalakkalaam illeenga.. copy mattum thaan adichen :) :)

April 11, 2007 at 3:26 AM  

@K4K
//
எங்கல கேக்கக்கூடாது சொல்லிட்டு... இப்போ நீங்களே டைட்டிலா போட்டுக்கிட்டீங்க... //

அதுக்கு தான சொன்னதே!! :) :)

//போஸ்ட்டு கலக்கல்ஸ்//

நன்றீஸ்..

//இதுக்கு மட்டும் பல்ல காட்டிருவாங்கப்ப.... //
இதுக்கு கூட காட்டலனா எப்படி.. எல்லாம் பில்லு பரணி சொல்லி கொடுத்தது தான் :))

//இந்த போஸ்ட்ல மொத்தம் எத்தனை தட்வை கொடுமை வருதுனு சொல்றவங்களுக்கு ஒரு ஆரஞ்ச் ஜூஸ் டோர் டெலிவரி.... //

பில்லு பரணி அனுப்பி வைப்பார்.. :))

April 11, 2007 at 3:29 AM  

@Wyvern
//super post....kalasu kalasunu kasiteenga...//

dankees..

//ellarum oru groupa than suthuringa pola....//

aamanga konjam jaakirathaya thaan irukkanum.. illena, kodumai panniduvaanga :)

April 11, 2007 at 3:31 AM  

//அடப்பாவி மக்கா...எல்லோரும் சேர்ந்து கும்மி அடிச்சது மட்டும் இல்லாம...எங்க போனாலும் அதே மேட்டர போஸ்டர் அடிச்சு ஒட்டி இருக்கீங்களா//

கட்சிய பலப்படுத்தறோம் கண்டுக்காதீங்க... :)

//ரவுண்டா ஒரு 40 :-) //

உங்களுக்கு ஒரு ரவுண்ட் பகார்டி, பில்லு பரணி கொடுப்பார்.. வாங்கிக்கோங்க.. :) :)

April 11, 2007 at 3:33 AM  

@gils
//sooober post...enaku apdieye vivek kannu munadi theriyar //

neenga mattum thaan sivajiya nenaikala.. romba naringa.. :)

April 11, 2007 at 3:34 AM  

@dreamzz
//padihchaalum innaiku thaan commentaen //

athukku punishment billu baranikku bathil neenga pay pannunga :)

//summa veluthu vaangiteenga! pichu uthariteenga!//

naringa..

//parasakthi vasanam pesi kalaikareenga//

only copying.. no kalaking.. :)

April 11, 2007 at 3:36 AM  

@RAVI

//paavam karunanithi... copyright ellam podama poyitaru//

vitta neengale poi solli kudupeenga polirukku.. etho mokkaya pottu pozhappa ottina athukkum aapu vakkareenga :)

April 11, 2007 at 3:36 AM  

@g3

//Template super.. Thedi pudichu ella colour-um maathiteenga pola.. asathals //

illeenga.. ithu oru kodumayana template polirukku.. links-lam update panna mudiyala.. :(

//Half-century :D //

50 adichathukku nanringa :)

April 11, 2007 at 3:38 AM  

@padmapriya
//Sema LOL post... apdiye parasakthi flow automatica vandhiduchu read pannarappo..Nalla ezhutheerkeenga...//

romba thanks.. mudhal dagava vareenga.. irunthu saapittu ponga :)

//Romba aanio?!?!//

Rombave aani..:( :(

//ada, unga pere adhuthaana?//

nalla thaan kekkareenga kelvi.. :( :(

April 11, 2007 at 3:40 AM  

@padmapriya

//unga template eh paathu 1 nimisham aadipoiten.... yeanga ipdi ellam pulivaal pottu bayamuruthureenga???? //

puli vaal thaanga irukku.. puliya irukku.. :) :)

April 11, 2007 at 3:41 AM  

@mgnithi
//athu therinjathu thaane :-) //

He he.. athellam ippadi public-laya solrathu :)

//Supera ezhuthi irukkenga..//

Thanksungo :)


@Raji

//Unga template ennai bayamuruthudhunga...Enga scroll panninaalum puli pinnaadi vara maadhiriyae irukkunga... //

Puli vara maathiri irukka, puli vaal vara maathiri irukka.. theliva sollunga :)

April 11, 2007 at 3:43 AM  

@bharani

//enna template saravana idhu :) //

Pulival template.. (yaarukku theriyum.. netlendhu suttathu thaan :) )

@suba.senthil
//பதிவே போடலன்னாலும் உங்க பக்கத்துக்கு வற்றதுக்கு வழி பண்ணிட்டீங்க (புரியல அந்த புலி வால் Background சூப்புருப்பு) //

புலி வால் தாங்க அது.. புலி வால் சூப்பு இல்லைங்க.. :))

எத்தனை தடவ வேணா வாங்க :)

April 11, 2007 at 3:45 AM  

@syam
//டெம்ப்ளேட் பட்டய கிளப்புது :-) //

சும்மாவா பின்ன, சுட்டதாச்சே :) :)

//பராசக்தி வசனத்த பின்னி பெடல் எடுத்து இருக்கீங்க //

உள்குத்தெல்லாம் இல்லயே?? நன்றிங்க

//அப்படி பட்ட என்னயே ஆணி புடுங்க உட்டுட்டாங்கன்னு சொல்றீங்களா. //

ஆணியெல்லாம், போன வாரம்.. இந்த வாரம் கடப்பார்றை தான்.. :(


//ஒருத்தருக்கு பதிலே காணோம் :-)//

நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லுங்க.. இது ரெண்டாவது ரவுண்ட் பதில் :)

//ரவுண்டா 60 போட்டுடேன்...வர்ட்டா //

ரொம்ப நன்றிங்க.. பகார்டி வேண்டாமா?? சரி விடுங்க.. பில்லு பரணி பிழைச்சு போகட்டும் :)

April 11, 2007 at 3:48 AM  

bharani, G3, Raji, dreamzz, k4karthik, padmapriya

என்ன கொடுமைன்னு கேக்காதீங்கன்னா, இத்தனை பேர் என்ன கொடுமைன்னு கேட்டு, ஒரு நல்லவனை (நாந்தேன்.. he he) கொடுமை படுத்தி இருக்கீங்க

நாட்டாமை,
பஞ்சாயத்தை கூட்டி தீர்ப்பு சொல்லுங்க.. கட்சியில இருந்து இவங்களை சஸ்பென்ட் செய்யுங்க.. :) :)

-----------------------------

Sachin Gops, Priya, Dr DD, Wyvern, Syam, Gils, ravi, mgnithi

இவங்க என்னை கொடுமை படுத்தாத ரொம்ம்ம்ம்ம்ம்ப்ப்பபப நல்ல்ல்வங்க..இவங்களுக்கு பில்லு பரணி, ஆரஞ்சு ஜூஸ் வாங்கி தருவாரு :) :) :)

April 11, 2007 at 3:59 AM  

//நாட்டாமை,
பஞ்சாயத்தை கூட்டி தீர்ப்பு சொல்லுங்க.. கட்சியில இருந்து இவங்களை சஸ்பென்ட் செய்யுங்க.. :) :) //

ROFL!
apparam solla maranthaane..
unga template asathal!

April 11, 2007 at 5:03 AM  

//Puli vara maathiri irukka, puli vaal vara maathiri irukka.. theliva sollunga :) //

Puli vaal dhaan,aana puli vara maadhiriyae irukku ba...

April 11, 2007 at 10:49 AM  

//billu bharani kitta solli oru orange juice vangittu ponga.. :) //

Unga postkku commentinaa neenga Bharaniya bill katta sollureeenga..

@Syam
Nataamai idhukku oru nalla thirppa sollunga

April 11, 2007 at 10:51 AM  

asaththal post...
ippathaan G3 sonnaanga... vanthu paatha kalakirukeenga...

enna kodumai ithu Saravana??

April 11, 2007 at 10:52 AM  

//நாட்டாமை,
பஞ்சாயத்தை கூட்டி தீர்ப்பு சொல்லுங்க.. கட்சியில இருந்து இவங்களை சஸ்பென்ட் செய்யுங்க.. :) :)//

கஷ்டபட்டு ஆள் சேத்து இருக்கோம்...அவங்கள நீக்க சொல்றீங்களே...என்ன கொடுமை சரவணா இது :-)

April 11, 2007 at 10:29 PM  

//Unga postkku commentinaa neenga Bharaniya bill katta sollureeenga..

@Syam
Nataamai idhukku oru nalla thirppa sollunga //

@raji,

அதானா...மறுபடியும் என்ன கொடுமை சரவணா இது :-)

April 11, 2007 at 10:30 PM  

@Raji
//Puli vaal dhaan,aana puli vara maadhiriyae irukku ba.../

புலியை முறம் கொண்டு விரட்டினாள் தமிழ்பெண்னு சொல்றாங்க.. நாளைல இருந்து ஒரு முறம் எடுத்துட்டு வாங்க.. :)

//Unga postkku commentinaa neenga Bharaniya bill katta sollureeenga..//

என் போஸ்ட் இல்ல, யார் போஸ்டுக்கு கமென்ட்னாலும் பரணி பில்லு கொடுப்பார்னு பொது குழு தீர்மானிச்சிட்டாங்க :) :)

பரணி, உண்மை தானே.. :) :)

April 12, 2007 at 5:08 AM  

//asaththal post...
ippathaan G3 sonnaanga... vanthu paatha kalakirukeenga...
enna kodumai ithu Saravana?? //

நன்றி, Z.. நீங்களும், கொடுமையா?? ஐயோ.... :) :)

April 12, 2007 at 5:09 AM  

//கஷ்டபட்டு ஆள் சேத்து இருக்கோம்...அவங்கள நீக்க சொல்றீங்களே...என்ன கொடுமை சரவணா இது :-) //

ஐயோ, நாட்டாமை, சரி வேற எதாவது தீர்ப்பை மாத்தி சொல்லுங்க..

நீங்களுமா?? U too naats.. :( :(

//அதானா...மறுபடியும் என்ன கொடுமை சரவணா இது :-) //

என்ன அதான, அந்த சாட்-அ முழுசா படிச்சீங்களா?? அதுல தீர்மானம் நிறைவேற்றியாச்சு.. பில்லு பரணி தான் பில் கொடுப்பார்.. :) :)

இன்னொரு தடவை.. இல்ல இன்னும் 2 தடவை அந்த சாட்-ஐ படிங்க.. ;);)

என்ன கொடுமை இது :( :(

April 12, 2007 at 5:13 AM  

//அதானா...மறுபடியும் என்ன கொடுமை சரவணா இது :-) //
Naan ipdi sollavae illa,neengalae sollittu naatamai kitta complaint vera;)

//புலியை முறம் கொண்டு விரட்டினாள் தமிழ்பெண்னு சொல்றாங்க.. நாளைல இருந்து ஒரு முறம் எடுத்துட்டு வாங்க.. :)//

Muramaa idho pakkathaapula vachu kittu thaan padikuraen pa...


@Bharani
//என் போஸ்ட் இல்ல, யார் போஸ்டுக்கு கமென்ட்னாலும் பரணி பில்லு கொடுப்பார்னு பொது குழு தீர்மானிச்சிட்டாங்க :) :)

பரணி, உண்மை தானே.. :) :) //

Apdiya Bharani,Sollavae illa...

April 12, 2007 at 8:37 AM  

Hi Saravana,
This is my ususal timingnga...
Vandhavudanae Gm namma dhostkku yellam sollittu blog pakkam varuvaenga...Inaikku straightaa blog pakkam vandhachu avalavu dhaan:)
Neenga innum thongalayaa?

April 12, 2007 at 8:54 AM  

Oh paesunga paesunga...

IM na ?

April 12, 2007 at 8:57 AM  

என்னுடைய ஃபீடர் இந்த பதிவை காண்பிக்கவே இல்லை ACE.. அதனால் தான் இவ்வளவு லேட்.. Sorry..

April 12, 2007 at 9:12 AM  

படிச்சிட்டு வந்து மிச்ச பின்னூட்டம் ACE

April 12, 2007 at 9:13 AM  

எப்படி எப்படி இப்படி எல்லாம்.. கலாசல் பதிவுங்க ACE..

April 12, 2007 at 9:16 AM  

/வெயிலிலே கருகவைத்தது. பரிட்டோவும் (burritto) சாப்பிட வைத்தது//

ACE, உங்களுக்கு பிடிக்காதா, பரிட்டோ.. எனக்கு ரொம்ப பிடிக்கும்ங்க

April 12, 2007 at 9:18 AM  

93..

April 12, 2007 at 9:18 AM  

94..

April 12, 2007 at 9:19 AM  

லேட்டா வந்ததுக்கு, 100 அடிச்சிட்டு போறேங்க ACE.. நேர்த்திக் கடன் :-)

April 12, 2007 at 9:19 AM  

96..

April 12, 2007 at 9:20 AM  

97..

April 12, 2007 at 9:20 AM  

98..

April 12, 2007 at 9:20 AM  

99..

April 12, 2007 at 9:21 AM  

அடிச்சோம்ல 100.. வந்ததுக்கு பட்டாச ஒரு பவுண்டர், சிக்ஸரோட..

April 12, 2007 at 9:21 AM  

நேர்த்திக் கடன் ஓவர்.. அடுத்த பதிவுக்கு வந்து சீக்கிரமா கும்மி அடிக்கிறேன் ACE.. வர்றேங்க

April 12, 2007 at 9:23 AM  

Yenna kodumai saravanan ithu :D

Chance'e illai Ace... kalakiteenga... first time inga varen paartha semma super post :D

April 12, 2007 at 11:00 AM  

hey chk ma blog
www.bendtheriver.blogspot.com
my latest nursery rhyme

hey will read throu and comment

April 12, 2007 at 7:57 PM  

en comments ellam enga :-( en kooda doo va??

April 12, 2007 at 10:33 PM  

//எப்படி எப்படி இப்படி எல்லாம்.. கலாசல் பதிவுங்க //

Romba nanringa.. ellam naam katchila panra kodumayinaala thaan :)

April 12, 2007 at 10:35 PM  

//ACE, உங்களுக்கு பிடிக்காதா, பரிட்டோ.. எனக்கு ரொம்ப பிடிக்கும்ங்க //

vendaikaaya thavira ellaame ok than namakku :))

100 adichathukku oru burritto parcel :)

April 12, 2007 at 10:35 PM  

//Chance'e illai Ace... kalakiteenga... first time inga varen paartha semma super post :D//

vanga kk.. romba thanksnga :))

April 12, 2007 at 10:36 PM  

//hey chk ma blog
www.bendtheriver.blogspot.com
my latest nursery rhyme

hey will read throu and comment//

sure will read :) thanks for the visit

April 12, 2007 at 10:36 PM  

@porkodi
//en comments ellam enga :-( en kooda doo va?? //

Grrrrrrrrr... mudhalla commenta podanum.. appuram thaan athu engennu kekkanum..

en kooda doo vaannu naan thaan kekkanum.. oru commentum podama.. comment engennu keettaa enga porathu naan??

April 12, 2007 at 10:38 PM  

//கவிதைகள் இல்லை என் பாதையில்.. உளறலகள் நிறைந்திருக்கின்றன. //
Gils-a vambuku izhukurapla irukku :D
hehehe
illa idhulendhu gils inspire aanara?
either ways...nice take on parasakthi...enna kodumai saravana idhu lol
i really can empathise the trouble u must be having with ur name :D

April 13, 2007 at 9:18 AM  

நான் கமெண்ட் போட்டேன் போட்டேன் போட்டேன்! :-(
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஏஸ்! :-)

April 13, 2007 at 9:10 PM  

@sat

Varuga, varuga.. Gilskku naan inspiration illa.. neraya per enakku munnadi ulari irukkaanga.. :) :)

April 13, 2007 at 9:12 PM  

@porkodi

Neenga comment potteenga.. aana entha, blog-la potteengannu yosichu paarunga :)

Iniya puthaandu nal vazthukkal :) :)

April 13, 2007 at 9:12 PM  

Iniya thamizh puthaandu vaazhthukkal!!!

April 14, 2007 at 7:21 PM  

@Lalaam,
//கஷ்டபட்டு ஆள் சேத்து இருக்கோம்...அவங்கள நீக்க சொல்றீங்களே...என்ன கொடுமை சரவணா இது :-) //
LOL :)

@Ace,
//புலியை முறம் கொண்டு விரட்டினாள் தமிழ்பெண்னு சொல்றாங்க.. நாளைல இருந்து ஒரு முறம் எடுத்துட்டு வாங்க.. :)//

Sema ROTFL.
Ana botola..puli illaye...neenga dhaan(puli vaaloda) ukkandhu irukkara maadhiri theriyudhu!!!

April 15, 2007 at 11:33 AM  

@padmapriya

//Ana botola..puli illaye...neenga dhaan(puli vaaloda) ukkandhu irukkara maadhiri theriyudhu!!! //

Aha, arambichittagayya, arambichittaanga.. puli en pakkathula ukkanthu irukku.. :) :)

April 16, 2007 at 3:30 AM  

Ivalo nalla padivaya ivalo naal miss pannen.. enna kodumai ACE !!!

April 23, 2007 at 6:33 PM  

ROTFL post ACE. kalakkitinga :)

April 23, 2007 at 6:37 PM  

Post a Comment

<< Home