புலம்பல்கள் - PULAMBALGAL

Sunday, April 15, 2007

அழகிலே ஆறு!!!

அழகை பத்தி எழுதுன்னு நம்ம கட்சி தலைவர் கார்த்தி பணித்திருக்காக..., நம்ம பில்லு பரணி எழுதி இருக்காக..., நம்ம டிரீம்ஸ் தம்பி எழுதி இருக்காக..., நம்ம Dr DD எழுதி இருக்காக... நம்ம k4karthi அண்ணாத்த எழுத போறாக...

(டேய் போதுன்டா.. இன்னும் எத்தனை நேரம் தான் காக.. காக..ன்னு இழுப்ப..).. சரி சரி நமக்கு தெரிஞ்ச அழகு இதாங்க..

அம்மா, தமிழ் இது ரெண்டும் ரொம்பவே அழகு.. நிறைய பேர் அழகு தமிழ்ல சொல்லியிருக்காங்க..அவங்கள விட நம்மாள தமிழ்ல அழகா சொல்ல முடியாது. (வேற எந்த மொழில சொல்லுவன்னு கேக்கபிடாது)

1. ஆர்பரிக்கும் அழகு

புதுவையில் இருந்த போதும், சென்னையில் இருந்த போதும், நமக்கு ரொம்ப அழகா தெரிஞ்சது கடல் தாங்க.. மணற்பரப்பு நிறைந்த சென்னை கடற்கரைகள் ஆகட்டும், பாறைகள் நிறைந்த புதுவை கடற்கரை ஆகட்டும், என்ன ஒரு அழகு. முழு நிலவு தினதன்று நள்ளிரவில், சென்னை<-> புதுவை ECRல நிறைய இடங்களில், நிலவின் ஒளியில் கடலை பாத்துகிட்டே இருக்கலாம்.. அவ்வளவு அழகு. அதே போல், புயல் மழையில், சீறி பாயும் அலை கொண்ட கடலும், அழகு தாங்க..


2. கம்பீர அழகு
கம்பீரம்னா என் மனசுக்கு தோணறது, தஞ்சாவூர் பெரிய கோவில் தான். என்ன தான் புத்தகத்துல படிச்சாலும், ஃபோட்டோல பாத்தாலும் நேர்ல பாத்தா தான் அதோட அழகு தெரியும். நேரில் பாத்த போது ஒரு 5 நிமிஷம் வாய பொளந்து நின்னிட்டு இருந்தேன். இவ்வளவு அழகாய், இவ்வளவு பெரிதாய் இவ்வளவு கம்பீரமாய்.. அதுவும் 10 நூற்றாண்டுக்கு முன்னடியே உருவாக்கி இருக்காங்க.. இன்னும் எனக்கு அந்த பிரமிப்பு அடங்கல.. என்ன ஒரு அழகு.

3. இயற்கை அழகு

வயநாடு வட கேரளாவில் இருக்கிற ஒரு மாவட்டம். மலை சார்ந்த பகுதி. கேரளாவே சம அழகு. அதுல இந்த இடம் அழகோ அழகு. நிறைய கூட்டம் இருக்காது. வெள்ளை மனம் கொண்ட கிராமத்து மக்கள்..சுற்றிலும் ஆள் அரவமற்ற காடுகள், நடு நடுவே அருவிகள்..சிற்றோடைகள்னு அட்டகாசமான ஒரு அழகு... இயற்கை விரும்பிகளுக்கு ஒரு வரப்பிரசாதம்..4. சின்னஞ்சிறு அழகு
குழந்தைகள்னா மனித குழந்தைகள் மட்டுமில்ல, மிருகக் குட்டிகள் கூட அழகு தான். பூனைகுட்டி, நாய்குட்டியெல்லாம், கொள்ளை அழகு தான்.. உருவத்தில் மட்டிமில்ல, செய்கை, விளையாட்டு குறும்பு எல்லாமே அழகு தான்.. இந்த அழகையும் நாள் பூரா பாத்துட்டே இருக்கலாம்

5. என்றும் அழியா அழகு

எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாம, நல்லதை மட்டுமே நினைக்கற நட்பு, மிகவும் அழகானது. சுக துக்கங்களில் பங்கேற்று, அறிவுரையில் இருந்து, அறுவை ஜோக் வரைக்கும் எதை வேணா பகிர்ந்துக்கலாம். என்றும் நிலைத்திருக்கும் இந்த மாதிரியான நட்பு, என்னிகுமே அழியாத அழகு


6. இல்லாத அழகு

எனக்கு ரொம்ப நாளாவே ஒரு சந்தேகம். தமிழ்நாடோ ரொம்ப சின்னது. அதுல சேரன், சோழன், பாண்டியன், பல்லவன்னு ஒரு நாலன்சு ராஜவம்சம். இவங்க ஒத்துமயா இருக்காம, ஏன் ஒருத்தரோட ஒருத்தர் சண்டை போட்டுகிட்டு இருந்திருக்காங்க.. ஒரு வேளை இவங்க சண்டை போடாம ஒருத்தருக்கொருத்தர் அனுசரிச்சு போயிருந்தா, இன்னேரம், இந்த உலகையே அவர்களின் கீழ் கொண்டு வந்திருக்கலாமோ??

நம் நாட்டை விட சிறியதான, இங்கிலாந்து, இங்கு வந்து நம்மை ஆட்சி புரிந்தார்கள். அதற்கு ஒரு காரணம், நம்பிக்கையும் ஒற்றுமையும் தான். இங்கு வந்த எந்த பிரதிநிதியும், அவன் அரசனை ஏமாற்றவோ, நம்பிக்கை துரோகம் செய்யவோ இல்லை..

இதே நம்மூரில், பல்லவன், வடக்கே படை எடுத்தால், தெற்கே இருந்து பாண்டியன், பல்லவனின் நாட்டை அபகரிக்க முனைகிறான்.. இப்படிபட்ட சூழலில் எப்படி எந்த ஒரு அரசனாலும், survival பத்தி மட்டுமே யோசிக்க் முடியும், dominate செய்யவோ யோசிக்கவோ முடியாது. அதனால தான் நம்ம வேற எந்த நாட்டையும் கைபற்றவில்லையோ??

நம்ம கிட்ட ஒற்றுமை, நம்பிக்கை என்ற அழகுகள் இல்லயோன்னு ஒரு சந்தேகம் தான்....

-----------------------------------------------------------------------
சரி மக்கா, என் மொக்கைய இத்தோட நிறுத்திட்டு, இன்னும் மூனு பேரை பிடிச்சு போடனுமாம். யாருன்னு தேடி பாத்து பிடிச்ச மூனு பேர் இவங்க தான். இவங்க எல்லாம் கொஞ்ச நாளா தான் பழக்கம். அதனால சும்மா விட்டுட முடியுமா??

நீ யாருடா டேக் பண்ணனு, கேள்வி கேக்காம, அருமையா அழகா ஆறு அழக அதிவிரைவில் பதிவிடுங்க.. இல்லேனா, தலைவர் கார்த்தி உங்களை பென்ச் மேல நிக்க வச்சிடுவாரு.. சொல்லிட்டேன்..

மிக சமீபத்தில் உளறிய உள்ளம் கொண்ட mgnithi

மதுரைகாரரான சுப.செந்தில்

ஆடி பாடி பரிசெல்லாம் சுருட்டிய பத்மபிரியா
posted by ACE !! at 3:20 AM

77 Comments:

First!!!

April 15, 2007 at 9:56 AM  

New year wishes solladhan vandhen!! (Nethae sollirpen... yedhuku new year adhuma pulivaal paathu bhayapadanum..apparam varushamelllam bhayaptute irukanum adhaan iniku vandhen) paatha new postu... poi padichutu varren
Iniya thamizh puthaandu vaazhthukal

April 15, 2007 at 9:58 AM  

seerippayum kadal azhaga (Enaku bhayam)?? Tsunami vandhavanta solli paarunga dharma adi kidaikum

April 15, 2007 at 10:04 AM  

Naa tanjore ponadhillayea... ana kopuramnaalea azhaguthaan!!!

Keralave azhaga?!?!? ....Puriyudhu...puriyudhu...

ammanga kuttila..kazhudhai kooda azhagu thaan!!!

Aha..Friendship eh solli touch panniteengalea...

Illadha azhagu ultimate!!!

April 15, 2007 at 10:10 AM  

Ada..ennaya maativituteenga?!?!?.. naa yerkanave ambi anna tag ezhudhanum..so adhukapparam idhu okay??
[yen pa ellam tag panni vituta... enga matha matters and happenings eh share pannikkaradhu]

sathiyama seekarathula ezhutheeren....illena vambu.. princi vera newly promoted so senjalum seyvaar!!!

April 15, 2007 at 10:15 AM  

seri ippo nammba matter..
chillunu 1 choclate icecream pareceL

April 15, 2007 at 10:17 AM  

brother azhaga arpudhama solli irukeeenga.. dho varen....ippo attendance mattume

(gops thaan )

April 15, 2007 at 3:31 PM  

romba vidhayama ezhudhi irukeenga ace annathe...superb :)

April 15, 2007 at 6:28 PM  

//நிலவின் ஒளியில் கடலை பாத்துகிட்டே இருக்கலாம்//....very true....college padikum podhu paathi neram besent nagar beach-la vaazhakaya pathi yosikaradhulaye poyidichi :)

April 15, 2007 at 6:29 PM  

//கம்பீரம்னா என் மனசுக்கு தோணறது, தஞ்சாவூர் பெரிய கோவில் தான்.//...idhu kooda correctunu dhaan thonudhu....ore oru thadava just konja neram dhaan paarthen...andha bramaandham innum appadiye iruku...innoru thadava porumaya paarkanum...

April 15, 2007 at 6:30 PM  

vayanaadu pathi naanum kelvi patriuken...innum paarthadillai....

April 15, 2007 at 6:32 PM  

thaaimai-ku adutha azhagu natpu dhaan...no two opinions :)

April 15, 2007 at 6:33 PM  

andha kadaisi azhagu romba azhagu :)

April 15, 2007 at 6:34 PM  

அட்ரா அட்ரா! அத்தணையும் அழகு.. ஆர்ப்பரிக்கும் அழகு! சூப்பருங்க!

April 15, 2007 at 10:02 PM  

கடல் அழகு சொன்னீங்கல! அது டாப்!

April 15, 2007 at 10:02 PM  

//நம்ம கிட்ட ஒற்றுமை, நம்பிக்கை என்ற அழகுகள் இல்லயோன்னு ஒரு சந்தேகம் தான்....//

ஹி ஹி!இது மேலோட்டமா பாத்தா சரவணன்!

விஷயம் இது தான். இங்கிலாந்து ஒரு குட்டி தீவு. அங்க நம்மாமாதிரி இயற்க்கை வளம் கிடையாது. They cannot be self-sufficient. So, avangalukku vera vali yilla. To improve means they have to do something abt it.

namma makkalukku antha munaippu illa. namma naatulaye avangalukku thevaiyaana ella vishayamum irundhadhu. so they had no competition to survive. instead they were spent their time abt philosphy and petty quarelling amongst them..

April 15, 2007 at 10:05 PM  

apparam, nammalum chumma illa. gangai konda cholapuram la irundhu, thailand malaysia coastal areas varai we had it under our control at some poit of time in the south.

Northla, Pakisthan, Afghanisthan ellam nammadhaaga thaan irunduchu. angeyum ithe prichanai thaan. onnum illadha edathula irukaravan, india maari oru valaamaana nattula vaala virumbi padia eduthu varuvaan. namakku iruppathe super.. en avan palaivanatha pudikanum enru chumma irunthitaanga pola ;)

Civilisations kooda thani manishan maari thaan. there will be a peak. which we doubtless enjoyed. there was a depression. caught under invaders. lets make the peak again!

April 15, 2007 at 10:07 PM  

Kadal Alagnu correcta sonnega Ace.

Neenga pondy beach matum than parthu erukingala....cuddalore beachku vanthathu kidaiyatha

Ennai porutha varaikum Cuddalore Silver Beach than alagu. I am prejudiced, of course

Left side'le thennai maranga...right sidele savuka thoppu...savka thoppu ku munnadi oru manal medu. Athula ari utkarntha...nama yar kannukum theriya matom. I have spend a lot of time there

Appuram sun set appo nadakira natural phenomenon. Thedernu kadal ul vangi kadaluku munnadi perpendiculara oru kutti river/odai form agum sila nerangalil....athai yellam parthukitta erukalam

My passion is to spend time at beach at night on a clear sky day. Stars, Occasional ships, the ubiquitous sea music, small crabs running all over place....you jut can't beat it

My house was just a kilometer from beach

Nevermind me Iam just being nostalgic

April 15, 2007 at 10:41 PM  

Methi ella alagum super.

Even though Iam agnostic, I can't close my mouth when I see Thanjore Temple. Its just awe-inspiring

VayaNadu super Area. Its better that nobody knows about it. Other wise it will become an another ooty ot Kodaikanal

Illatha alagunu solli asithetenga...differanta thing panni kalakiteenga. But, that is a heavily loaded question for which no one has a defnite answer.

April 15, 2007 at 10:54 PM  

@padmapriya

First neenga thaan.. ungalukku jillunu oru choc icecream parcel :) :)

// yedhuku new year adhuma pulivaal paathu bhayapadanum..//

உங்கள் பாத்தா எதுக்கும் பயப்படற மாதிரி தெரியலயே.. புலி தான் உங்கள பாத்து பயப்படும் போலிருக்கு.. :) :)

//seerippayum kadal azhaga (Enaku bhayam)?? //

அழகுதாங்க.. ஒரு முறை, புயலடிக்கும் போது போய் பாருங்க

//Naa tanjore ponadhillayea... //

பாத்துட்டு சொல்லுங்க.. பாக்கறதுக்கு முன்னடி, பொன்னியின் செல்வன் படிச்சிட்டு போங்க.. :) :)

April 16, 2007 at 2:35 AM  

//brother azhaga arpudhama solli irukeeenga.. dho varen....ippo attendance mattume //

vaanga gops.. attendence noted :)

April 16, 2007 at 2:37 AM  

//romba vidhayama ezhudhi irukeenga ace annathe...superb :) //

ரொம்ப நன்றிங்க..

//college padikum podhu paathi neram besent nagar beach-la vaazhakaya pathi yosikaradhulaye poyidichi :) //

same pinch.. நான் காந்தி பீச் :) காலேஜ் ப்ராஜெக்ட் டிஸ்கஷனே பீச்ல தான் எப்பவும்..

//vayanaadu pathi naanum kelvi patriuken innum paarthadillai.... //

இதிலிருக்க, அருவி படம் அங்க எடுத்தது தான்.. எங்களுக்கு ஒரு நல்ல கைட் கிடைச்சார்.. அதனால நல்லா என் ஜாய் பண்ண முடிஞ்சுது..

April 16, 2007 at 2:48 AM  

//அத்தணையும் அழகு.. ஆர்ப்பரிக்கும் அழகு! சூப்பருங்க! //

நன்றிங்க ட்ரீம்ஸ்..

//petty quarelling amongst them.//

இது தாங்க பிரச்சனையே.. :( :(

என்னோட பாயின்ட் என்னனா, இங்கு வந்த ஆங்கிலேயர் யாரும், அவங்க அரசாங்கத்துக்கு நம்பிக்கையா நடந்திருக்காங்க.. ஏமாத்தி, அவங்க பெரிய அரசா ஆகியிருக்கலாம்..ஆனா அப்படி நடக்கலையே.. ஆனா நம்ம, இந்தியா உள்ள மட்டும் தான் ஆட்சி பண்ணியிருக்கோம்.. கொஞ்சம், மலேஷியா, இந்தோனேஷியா.. அவ்வளவு தான்.. இத்ற்கு மேல் நமக்கு எதுவும் செய்ய முடியாதததுக்கு, ஒற்றுமையின்மையும் ஒரு காரணமாய் இருக்கலாம்..


//caught under invaders. lets make the peak again! //

இது நச்சுன்னு சொன்னீங்க..

April 16, 2007 at 3:02 AM  

@wyvern

//cuddalore beachku vanthathu kidaiyatha//

இல்லீங்க.. ஒரு வருஷம் கடலூர்ல படிச்சேன்.. பீச் பாத்தது இல்லை :(

//My passion is to spend time at beach at night on a clear sky day. Stars, Occasional ships, the ubiquitous sea music, small crabs running all over place....you jut can't beat it//

I agree.. along with the clear sky. if we have a full moon.. it will be amazing :)

I used to go and sit on the muthukadu bridge on ECR on full moon nights and watch the sea from there.. one amazing sight :) :))

//My house was just a kilometer from beach//

Same pinch :) in pondy we live within a km from the beach.. in chennai, we lived within a km from the beach :) :)

//Its just awe-inspiring
//

I can understand the feeling.. :) :)

//Its better that nobody knows about it. Other wise it will become an another ooty ot Kodaikanal//

Yep.. i too thought so..

//that is a heavily loaded question for which no one has a defnite answer. //

Yep thats why i left it as a doubt :)

April 16, 2007 at 3:13 AM  

@padmapriya

//naa yerkanave ambi anna tag ezhudhanum.

sathiyama seekarathula ezhutheeren
//

athaan ambi tag mudichitteengale.. :) seekirama itha ezhuthi yaarayaavathu maatti vidungka..

April 16, 2007 at 3:17 AM  

//2. கம்பீர அழகு
கம்பீரம்னா என் மனசுக்கு தோணறது, தஞ்சாவூர் பெரிய கோவில் தான். என்ன தான் புத்தகத்துல படிச்சாலும், ஃபோட்டோல பாத்தாலும் நேர்ல பாத்தா தான் அதோட அழகு தெரியும்//

எனக்கு கோயில் கோபுரங்கள் மீது எப்போதும் ஒருவித ஈர்ப்பு இருக்கிறதுங்க ACE.. அதன் அழகு, அந்த கலை.. கண்ணையும் கருத்தையும் கவர்ந்து நம்மை சொக்க வைக்கும் எப்போதும் ACE :-)

April 16, 2007 at 9:45 AM  

/எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாம, நல்லதை மட்டுமே நினைக்கற நட்பு, மிகவும் அழகானது. சுக துக்கங்களில் பங்கேற்று, அறிவுரையில் இருந்து, அறுவை ஜோக் வரைக்கும் எதை வேணா பகிர்ந்துக்கலாம். என்றும் நிலைத்திருக்கும் இந்த மாதிரியான நட்பு, என்னிகுமே அழியாத அழகு//

நல்லா சொன்னப்பா ACE, நம் வாழ்க்கையில் நட்பு பத்தி நினச்சாலே மறுபடியும் இன்னொரு வாழ்க்கை வாழ்ந்த மாதிரி..அழகானது :-)

April 16, 2007 at 9:47 AM  

/இல்லேனா, தலைவர் கார்த்தி உங்களை பென்ச் மேல நிக்க வச்சிடுவாரு.. //

ஆமாப்பா, நம்ம ACE சொன்ன மாதிரி செஞ்சிடுங்க.. இல்ல, மறுபடியும் ஒரு இம்போஷிஷன் டேக் ஒண்ணு இருக்கு மக்களே :-)

April 16, 2007 at 9:53 AM  

Nilavum azhagu dhaan,
Thanjai paeriya kovilum azhagu dhaan(even my fav too),
Iyarakayum azhagu dhaan,chinna chinna dhum azhagu dhaan...
Natpum azhagu dhaan...

Apuram paeriya paeriya doubt laam kaeturukkeenga...Namma dreams annathaey bathi solluvaaru kaetukkonga ...

April 16, 2007 at 10:36 AM  

Hello innum thoongalaya?

April 16, 2007 at 10:44 AM  

Unga mail Id koodunga?

April 16, 2007 at 10:51 AM  

Aaha .. intha tagla irunthu thappichitomnu ninachitu irunthene. ippadi aapu vachiteengale...

Postukku oru topic kidachiduchu..seekiram home work panren.

April 16, 2007 at 8:04 PM  

//சென்னை கடற்கரைகள் ஆகட்டும், பாறைகள் நிறைந்த புதுவை கடற்கரை ஆகட்டும், என்ன ஒரு அழகு.//

ithu rendum illama makkal nadamaatame illama irukkara cuddalore silver beach thaan ennoda favourite

April 16, 2007 at 8:08 PM  

Ippa thaan recenta tanjore poirunthen.. u r 100% right..

vayanadu innum ponathu illa. poganum..

Ella kuttingalum azhagunu solreenga.. got the meaning ;-)

April 16, 2007 at 8:12 PM  

//எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாம, நல்லதை மட்டுமே நினைக்கற நட்பு, மிகவும் அழகானது. சுக துக்கங்களில் பங்கேற்று, அறிவுரையில் இருந்து, அறுவை ஜோக் வரைக்கும் எதை வேணா பகிர்ந்துக்கலாம். என்றும் நிலைத்திருக்கும் இந்த மாதிரியான நட்பு, என்னிகுமே அழியாத அழகு
//

rombave kareetu ba..

April 16, 2007 at 8:12 PM  

@Ace,
//athaan ambi tag mudichitteengale.. :) seekirama itha ezhuthi yaarayaavathu maatti vidungka.. //

ஓ நானும் யாரயாவது மாட்டிவிடனுமா??

April 16, 2007 at 8:49 PM  

//உங்கள் பாத்தா எதுக்கும் பயப்படற மாதிரி தெரியலயே.. புலி தான் உங்கள பாத்து பயப்படும் போலிருக்கு.. :) :)//

எப்போ என்னய பாத்தீங்க??? :( :(

//அழகுதாங்க.. ஒரு முறை, புயலடிக்கும் போது போய் பாருங்க//

நா வரலங்க இந்த விளையாட்டுக்கு..

//பாத்துட்டு சொல்லுங்க.. பாக்கறதுக்கு முன்னடி, பொன்னியின் செல்வன் படிச்சிட்டு போங்க.. :) :) //

ஏன்??

April 16, 2007 at 8:57 PM  

மொதல்ல புத்தாண்டு வாழ்த்து சொல்லிக்கறேன் :-)

April 17, 2007 at 6:50 PM  

அடங்கொய்யால எங்க போனாலும் இந்த ஆறு மேட்டராவே இருக்கே...ஆனாலும் உங்க ஆறு அழகு வழக்கம் போல சூப்பர் :-)

April 17, 2007 at 6:50 PM  

அதிலும் நம்ம சேர,சோழ,பாண்டிய மன்னர்கள பத்தி சொன்னீங்க பாருங்க அது சூப்பர், அவங்கள விடுங்க இப்ப அரசு பண்றவங்களும் அப்பிடியே தான இருக்காய்ங்க.....:-)

April 17, 2007 at 6:51 PM  

sssssooper..
azhagu nalla iruku..

enga aaloda padaippa " kattinaargalnnu dhan solveenga..kattinaannu sollama" ellam en time. ennikavadhu neenga rrcya thuppaama irundha sari

April 17, 2007 at 8:24 PM  

//அதன் அழகு, அந்த கலை.. கண்ணையும் கருத்தையும் கவர்ந்து நம்மை சொக்க வைக்கும் எப்போதும் ACE :-) //

உண்மை தாங்க.. ஆனாலும், என்னவோ வண்ணம் பூசப்பட்ட கோபுரங்களை விட வண்ணம் இல்லாத தஞசாவூர் கோபுரம் அழகா தோணுது... கல்கியால் ஏற்பட்ட பாதிப்பாய் இருக்கலாம்..

April 18, 2007 at 6:23 AM  

//வாழ்க்கையில் நட்பு பத்தி நினச்சாலே மறுபடியும் இன்னொரு வாழ்க்கை வாழ்ந்த மாதிரி..//

நிச்சயமா...

April 18, 2007 at 6:24 AM  

@Raji

//Nilavum azhagu dhaan,
//

naan kadala thaan azahunnu sonnen :(.. (nilavum azahu thaan :)

//Apuram paeriya paeriya doubt laam kaeturukkeenga...Namma dreams annathaey bathi solluvaaru kaetukkonga ... //

kettukittenga :)

@mgnithi

//ithu rendum illama makkal nadamaatame illama irukkara cuddalore silver beach thaan ennoda favourite //

neenga cuddalore-a?? Wyvernnum athan solraar.. naan innum paathathu illa :(


//Ella kuttingalum azhagunu solreenga.. got the meaning ;-) //

;-(.. correcta purinjikitteenga

seekirama unga azahayum ezhuthunga..

April 18, 2007 at 6:50 AM  

@padmapriya
//ஓ நானும் யாரயாவது மாட்டிவிடனுமா?? //

ஆமா, இல்லனா 2 தடவ டேக் எழுதனும் :) :)

//போ என்னய பாத்தீங்க??? :( :(//

உங்க கதைய படிச்சாலே தெரியுதே நீங்க எத்தனை பெரிய டகால்டினு :)

//வரலங்க இந்த விளையாட்டுக்கு..//

ஒரு சூப்பர் அழகை மிஸ் பண்றீங்க :)

//ஏன்?? //

பொன்னியின் செல்வன், தாங்க அந்த கோயில கட்னது..

April 18, 2007 at 6:54 AM  

@syam
//மொதல்ல புத்தாண்டு வாழ்த்து சொல்லிக்கறேன் :-) //

நன்றிங்கோ.. உங்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :)

//ஆனாலும் உங்க ஆறு அழகு வழக்கம் போல சூப்பர் :-) //

இன்னொரு தபா டான்கீஸ்ங்கோ :)

//அடங்கொய்யால எங்க போனாலும் இந்த ஆறு மேட்டராவே இருக்கே...//

நீங்க எப்போ எழுத போறீங்க??

//அவங்கள விடுங்க இப்ப அரசு பண்றவங்களும் அப்பிடியே தான இருக்காய்ங்க.....:-) //

ஆமாங்க.. யாரும் திருந்தர மாதிரி தெரியல :)

April 18, 2007 at 6:57 AM  

//sssssooper..
azhagu nalla iruku..//

Dankees..

//enga aaloda padaippa " kattinaargalnnu dhan solveenga..kattinaannu sollama" ellam en time. ennikavadhu neenga rrcya thuppaama irundha sari //

RRS urupadiya panna ore vishayam intha koil kattinathu thaan.. aanalum enakke ennavo kundhavai thaan master mind-a irunthirukkanumnu thonuthu :)

April 18, 2007 at 6:58 AM  

kadal, kopuram,kerala,kutti ena mudal naalum ka vil ezhuthiteengale azhaga thaan iruku..
thanjavur gopurathil innoru vishesham enna vendral adan nizhal naalin entha nerathilum kizhe vizhuvathu illai.. adai kavanithu irukeengala

April 18, 2007 at 12:20 PM  

pazhaya kala mannargal matumillai ippothiya arasiyal vaathigalum appadi thaan irukirargal... aduku thaane naam oru group form panni irukom.. kalakidalam kavalai padatheenga

April 18, 2007 at 12:21 PM  

vanthathuku 50 potachu

April 18, 2007 at 12:21 PM  

நண்பா tag பண்ணி உங்க அன்ப வெளிப்படுத்தி என்ன புல்லரிக்க வச்சிட்டீங்க..உங்க அன்பு வேண்டுகோளுக்கிணங்க நமக்கு தோண்ண அழக பதிவாப் போட்டாச்சு :)
உங்க அளவுக்கு அழக அழகாஎழுதத் தெரியலன்னாலும் ஏதோ எழுதியிருக்கேனுங்க

April 18, 2007 at 2:13 PM  

//naan kadala thaan azahunnu sonnen :(.. //
//முழு நிலவு தினதன்று நள்ளிரவில்,//

Pournami nilava rasikkuradhu pidikkum dhaanae..I like it the most,
Adhaavadhu ennana nilavum ungalukku azhaga thoonidhu naalathaana potturukkeenga...
Enakku romba pidikkum Kadarkarai oruma pouranami nila paarkaradhu..So unga post paartha udanae kadal vida nilavukku prefernence kuduthuduchu en mind..
Sorry nga..

April 18, 2007 at 3:00 PM  

Adada.. romba late-a vandhutaena??

April 18, 2007 at 3:44 PM  

Ellarum enna taginappo naan solla nenacha 6 azhagula kadalum onnu.. Neengalum solli irukkeenga :-)

April 18, 2007 at 3:45 PM  

Naan innum thanjavur kovila paathadhilla.. paathuttu soldren :-)

April 18, 2007 at 3:46 PM  

4th and 5th.. naanum aamodhikkiren :-))

April 18, 2007 at 3:48 PM  

oh. 3-aavadha pathi solla marandhutaeno.. naanum chera naata pathi padikkum bodhellam thonum thamizh naata vida iyarkai azhagu anga dhaan jaasthiya irukkonnu.. avlo supera describe panni iruppaanga.. nerla paaka chance innum kedaikkala :-)

April 18, 2007 at 3:50 PM  

6-aavadhu azhagu.. romba peel panni irukkeengannu puriyudhu.. ivlo pesina neengalae ungala padhivu select panna sonnappo edhir katchi maamannarnu dhaanae sonneenga.. :P

April 18, 2007 at 3:51 PM  

Seri ivlo dhooram vandhutten..

April 18, 2007 at 3:52 PM  

rounda oru 60 pottukaren :)

April 18, 2007 at 3:52 PM  

ACE... home work mudichachu...

April 18, 2007 at 8:52 PM  

அடடா கடல் பத்தி நீங்க போட்டுட்டீங்களா? அங்க நானும் போட்டுட்டேனே :-( சரி ஃப்ரீயா விட்டுடலாம்.

April 20, 2007 at 1:17 AM  

yenga last pointla ivlo feel pannitinga? :-(

April 20, 2007 at 1:43 AM  

சூப்பர்...
இப்படி எல்லாருமே எல்லாத்தையும் சொல்லிட்டா, நான் என்னத்தை எழுதுறது? :-(

April 20, 2007 at 10:50 PM  

@DD
//thanjavur gopurathil innoru vishesham enna vendral adan nizhal naalin entha nerathilum kizhe vizhuvathu illai.. //

Appadi padithatha gnabagam.. aanaal aappadi illai.. nizhal keezhe vizhunthathu..

April 22, 2007 at 7:54 PM  

//pazhaya kala mannargal matumillai ippothiya arasiyal vaathigalum appadi thaan irukirargal... aduku thaane naam oru group form panni irukom.. kalakidalam kavalai padatheenga //

Nichayama kalakkuvom :)

April 22, 2007 at 7:54 PM  

//vanthathuku 50 potachu //
Dankees :)

//நண்பா tag பண்ணி உங்க அன்ப வெளிப்படுத்தி என்ன புல்லரிக்க வச்சிட்டீங்க..உங்க அன்பு வேண்டுகோளுக்கிணங்க நமக்கு தோண்ண அழக பதிவாப் போட்டாச்சு :)
உங்க அளவுக்கு அழக அழகாஎழுதத் தெfரியலன்னாலும் ஏதோ எழுதியிருக்கேனுங்க //

Romba nanringa.. aani jaasthi.. athanaala entha blogum padikka mudiyala.. porumaya padichidare :(

Azhaga pathi ezhuthinaale azhaku thaanga.. :)

@RAJI

//udanae kadal vida nilavukku prefernence kuduthuduchu en mind..
Sorry nga//

Inthukku ethukku sorry ellam waste panreenga :) nilavum azhaku thaan :)

@g3
//Ellarum enna taginappo naan solla nenacha 6 azhagula kadalum onnu.. Neengalum solli irukkeenga :-) //

Ahtanaala enna.. neegalum sollidunga :)

//paathuttu soldren :-) //

Paathuttu sollunga.. eththanai kambeeramnu :)

//ivlo pesina neengalae ungala padhivu select panna sonnappo edhir katchi maamannarnu dhaanae sonneenga.. :P //

He he he.. athellam kandukka pidathu :D

//rounda oru 60 pottukaren :) //
Romba thanksnga..

@mgnithi
//ACE... home work mudichachu... //

Konjam nera avakasam kodunga.. nichayama padikaren :)

April 22, 2007 at 8:00 PM  

@kodi

//அடடா கடல் பத்தி நீங்க போட்டுட்டீங்களா? அங்க நானும் போட்டுட்டேனே :-( சரி ஃப்ரீயா விட்டுடலாம்//

Kadal ennikume free thaanga :)

//yenga last pointla ivlo feel pannitinga? :-( //

Ellam oru adangam thaan.. :(

@myfriend
//இப்படி எல்லாருமே எல்லாத்தையும் சொல்லிட்டா, நான் என்னத்தை எழுதுறது? :-( //

Neenga thaan nagaichuvai thodar ezhuthareengale.. atha mudikum pothu ithellam pazasa irukkum, neenga puthusa ezhuthalaam :)

April 22, 2007 at 8:02 PM  

Aanis nerayavaa?

April 23, 2007 at 8:58 AM  

@raji
//Aanis nerayavaa?//

Rombave niraya

April 23, 2007 at 9:20 AM  

Sikkiram ella aaniyum kurainchi ..superaa oru post podunga...

April 24, 2007 at 8:53 AM  

naan thaan lateaa?
sorry pa! ore biji! ethula?nu unakke theriyum.

superrrrrrrrra ezhuthi irukka. esp about unity. wow, ipdi oru anglea ACE thaan think panna mudiyum. :)

migavum rasichu padichen un taga!
templete superrrrrr.
pesama neeye namba blog union templetea konjam azhagu paduthen. DD akka kitta pesaren. :)

April 24, 2007 at 2:52 PM  

ada cha ivalo lateaa?

April 24, 2007 at 8:00 PM  

nalla irundhadhu ACE unga beauties :)

//
கேரளாவே சம அழகு.
//
ithu matter :)

April 24, 2007 at 8:01 PM  

podu oru 75..

andha "illadha azhagu" section romba super.

April 24, 2007 at 8:01 PM  

எட்டி பாத்தாச்சு சும்மா போகாட்டி என்னனு ஒரு கமெண்ட்டு :-)

April 26, 2007 at 12:53 AM  

Nice fill someone in on and this post helped me alot in my college assignement. Thanks you for your information.

January 21, 2010 at 12:54 AM  

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home