புலம்பல்கள் - PULAMBALGAL

Friday, June 8, 2007

விடை கொடு யு.எஸ் நாடே!!!

இந்த காலம் தான் எத்தனை வேகமா ஓடுது.. இப்போ தான் வீட்ல சொல்லிட்டு ஃபிளைட் ஏறின மாதிரி இருக்கு.. ஆனா இரண்டரை ஆண்டுகள் ஓடினதே தெரியல..

இந்த இரண்டரை வருஷத்துல தான் எத்தனை அனுபவங்கள். நினைச்சு பாத்தா நல்லது, கெட்டது, சண்டைகள், சோகங்கள், சந்தோஷங்கள்னு ஒரு பெரிய அருவியே மனசுல கொட்டுது.

என்னடா, ஒரே ஓவர் பீலிங்க்ஸா இருக்கேன்னு பாக்கறீங்களா?? வேற ஒன்னும் இல்ல, தாயகம் திரும்ப முடிவெடுத்திருக்கேன்.. புது ஆணி, பழைய ஆணின்னு, ஒரே ஆணிக்குவியலுக்கு நடுவுல நெஞ்ச நிமிர்த்தி இத்தனை நாள் தாக்கு பிடிச்சாச்சு.. இதுக்கு மேலேயும், இங்கிருந்தா நம்ம தலைலயே ஆணி அடிச்சிடுவாங்க, அதனால பொட்டிய கட்டலாம்னு முடிவு செஞ்சாச்சு..

ஆகையினால் இதனால் சகலருக்கும் அறிவிப்பது என்னவென்றால், டல்லாஸ் நகரை விட்டு , எத்தனை ஆணிகள் கொடுத்தாலும் சளைக்காம பிடுங்கற, ஒரு மாவீரன்.. அஞ்சா நெஞ்சன்.. (ஹி ஹி.. நான் தானுங்கோ.. ) கூடிய விரைவில் பிரிய போகிறான்.. (ம.சா : இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல.. ).

இனி யு.எஸ்-ல மழை குறையலாம். யு.எஸ்-ல மழை குறைஞ்சு தண்ணி பஞ்சம் வந்தா சொல்லுங்க.. திரும்பி வந்து மழை பொழிய வச்சிடலாம் :D

இனி சென்னை / புதுவையில் மாதம் மும்மாரி பெய்யும்.. எல்லோரும் குடை / மழைகோட் மறக்காம எடுத்துட்டு போங்க

(நல்லவங்க இருந்தா மழை பெய்யுமாமில்ல :D :D ).

சரி சரி, இத்தோட நிறுத்திடறேன்.. மொக்கைய சொன்னேன்.. ப்ளாக நிறுத்திடுவேன்னு சந்தோஷபடாதீங்க.. அவ்வளவு லேசுல உங்கள விடறதா இல்ல...

இப்போ கிளம்பறேன்.. நெக்ஸ்ட் மீட் பண்றேன்.. வர்ட்டா!!!

BGM:

விடை கொடு யு.எஸ் நாடே!!
வெயில் வருத்தும் டல்லாஸ் நகரே!!
பரிட்டோ கடையே
வெண்டிஸ் பர்கரே
மறுமுறை ஒரு முறை பார்ப்போமா !!!!!!

Labels: ,

posted by ACE !! at 7:19 AM

43 Comments:

வாழ்த்துக்கள் அண்ணாத்த!!
வூட்டுக்கு போன கையோட கல்யாண பத்திரிக்கையை அனுப்பி வையுங்க!!
சந்தித்த சில நாட்களிலேயே இனிமையாக பழகிய நண்பர் நீங்கள்.
வேறு கால நேரத்திற்கு நீங்கள் மாறிப்போவதால் Gtalk-இல் உங்கள் பெயர் அடிக்கடி பார்க்க முடியாமல் விழிகள் ஏமாற்றமடையும் என்பதில் சந்தேகம் இல்லை!!

உங்கள் பயணம் இனிமையாக அடைய வாழ்த்துக்கள்!! :-)))

June 22, 2007 at 4:42 AM  

அப்போ சென்னையில இனிமேல் வெள்ளம் கண்டிப்பாக அடிக்கடி வரும் போல இருக்கே :)
வஉங்கள் பயணம் இனிமையாக அடைய வாழ்த்துக்கள்!! :-)))

June 22, 2007 at 5:55 AM  

டேய், எப்படா போறே?

June 22, 2007 at 12:29 PM  

vaanga vaanga singam...welcome back
ungal payanam inimaiya ikuka vaazhthukal

June 22, 2007 at 2:34 PM  

Welcome back Indiangoo..
Singara Chennai ungalai varaverkiradhu...
Chennaila naan vandhudhunaala already neraya mazhai paeyudhunu ellarum soluraanga..:P

June 22, 2007 at 4:21 PM  

வாங்க சரவணன் உங்கள் வருகைக்காக தமிழகமே (கறுப்பு)கொடி பிடித்து காத்திருக்கிறது :)
இப்பவே சென்னை வெள்ளக் காடாக கிடக்கிறது உங்கள் வருகையும் சேர்ந்தால்..............வளம் பெறும்னு சொல்ல வந்தேங்க..

June 22, 2007 at 7:39 PM  

//
உங்கள் பயணம் இனிமையாக அடைய வாழ்த்துக்கள்!! :-)))
//
repeatu :)

June 22, 2007 at 9:01 PM  

LOL @ BGM :)

June 22, 2007 at 9:02 PM  

ஹாய் சிங்கம்,

வாங்க, வாங்க, சிங்கத்த தனியா சந்திக்க காத்திருக்கிறோம்...

June 22, 2007 at 10:50 PM  

//வாழ்த்துக்கள் அண்ணாத்த!!
வூட்டுக்கு போன கையோட கல்யாண பத்திரிக்கையை அனுப்பி வையுங்க!!
சந்தித்த சில நாட்களிலேயே இனிமையாக பழகிய நண்பர் நீங்கள்.
வேறு கால நேரத்திற்கு நீங்கள் மாறிப்போவதால் Gtalk-இல் உங்கள் பெயர் அடிக்கடி பார்க்க முடியாமல் விழிகள் ஏமாற்றமடையும் என்பதில் சந்தேகம் இல்லை!!

உங்கள் பயணம் இனிமையாக அடைய வாழ்த்துக்கள்!! :-)))

//

repeatu.....

June 23, 2007 at 1:14 PM  

// தாயகம் திரும்ப முடிவெடுத்திருக்கேன்.. புது ஆணி, பழைய ஆணின்னு, ஒரே ஆணிக்குவியலுக்கு நடுவுல நெஞ்ச நிமிர்த்தி இத்தனை நாள் தாக்கு பிடிச்சாச்சு.. இதுக்கு மேலேயும், இங்கிருந்தா நம்ம தலைலயே ஆணி அடிச்சிடுவாங்க, அதனால பொட்டிய கட்டலாம்னு முடிவு செஞ்சாச்சு..
//

sabash annathe.. sare aaaana mudivu....all the best...

June 23, 2007 at 1:15 PM  

//இனி சென்னை / புதுவையில் மாதம் மும்மாரி பெய்யும்.. எல்லோரும் குடை / மழைகோட் மறக்காம எடுத்துட்டு போங்க
(நல்லவங்க இருந்தா மழை பெய்யுமாமில்ல :D :D ).//

lol...paarthunga, neeenga porappa yerkanavey mazhai penchikittu irundha, peira mazhaium ninnu pogumaaaam...
vice versa technolgy apply aaagum nalla irukira edathula...

June 23, 2007 at 1:17 PM  

//விடை கொடு யு.எஸ் நாடே!!
வெயில் வருத்தும் டல்லாஸ் நகரே!!
பரிட்டோ கடையே
வெண்டிஸ் பர்கரே
மறுமுறை ஒரு முறை பார்ப்போமா !!!!!!//

lol.... paatu super annathe...

pogudhey pogudhey
en kodumaila ace singam
ennai vuttu pogudhey, appadinu andha டல்லாஸ் nagaram paada pogudhu....

wht a feelings yaa...... :(

india la evlo days staying? atleast 6 months?

June 23, 2007 at 1:19 PM  

Varuga!! Varuga!!

June 23, 2007 at 4:59 PM  

//யு.எஸ்-ல மழை குறைஞ்சு தண்ணி பஞ்சம் வந்தா சொல்லுங்க.. திரும்பி வந்து மழை பொழிய வச்சிடலாம் :D
//
Ungal Nalla Ullam yaaruku varum??

June 23, 2007 at 5:00 PM  

BGM super!!
WIsh you a happy and safe journey!!

June 23, 2007 at 5:02 PM  

தாய்நாடு திரும்பும் சிங்கமே வருக! வருக! :)

June 23, 2007 at 9:20 PM  

சென்னை தாங்காதுடா சாமி! :-P

June 23, 2007 at 10:46 PM  

சென்னையில வெள்ளம்.. அதுக்கு காரணம் ஏஸ் சரவணன்.. என்ன கொடுமை இது சரவணான்னு பத்திரிக்கைக்கு நியூஸ் கொடுத்துடலாமா? :-))

June 23, 2007 at 10:47 PM  

நல்லபடியாக சென்னை போய் சேர வாழ்த்துக்கள். :-)

June 23, 2007 at 10:47 PM  

vaazthiya ullangalukku nanri.. :D india vanthu thani thaniya pathila pottuduvom :D :D

June 24, 2007 at 5:53 AM  

annatha seekiram vaanga! have a safe journey (konjam late o LOL)

June 25, 2007 at 3:57 AM  

////விடை கொடு யு.எஸ் நாடே!!
வெயில் வருத்தும் டல்லாஸ் நகரே!!
பரிட்டோ கடையே
வெண்டிஸ் பர்கரே
மறுமுறை ஒரு முறை பார்ப்போமா !!!!!!//
L.o.l on your song.

Indiakku thirumbi varum kanja singam.. sorry anja singam annan ACE avargalai varuga varuga ena varaverkirom...

June 25, 2007 at 2:38 PM  

welcome...welcome....vandhu namma jothiya ayikiyam aagunga :)

June 25, 2007 at 3:17 PM  

ungala oru quarter-oda varaverkiren :)

June 25, 2007 at 3:18 PM  

Hi, Added a new value add to my blog this weekend - a news widget from www.widgetmate.com. I always wanted to show latest news for my keywords in my sidebar. It was very easy with this widget. Just a small copy paste and it was done. Great indeed.

June 25, 2007 at 4:14 PM  

நல்ல படி ஊர்க்கு வாங்க ஏஸ்...

கண்டிப்பாக ஒரு சிறந்த அனுபவமாக இருந்து இருக்கும் உங்கள் யூ.எஸ். வாழ்க்கை. அதை முதலீடு ஆக்கி வளமான வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள்.

June 25, 2007 at 8:40 PM  

//விடை கொடு யு.எஸ் நாடே!!
வெயில் வருத்தும் டல்லாஸ் நகரே!!
பரிட்டோ கடையே
வெண்டிஸ் பர்கரே
மறுமுறை ஒரு முறை பார்ப்போமா !!!!!! //

எல்லாத்தையும் சொன்னீங்க... டால் அமெரிக்க பிகர்களை பத்தி ஏதும் சொல்லாம விட்டுட்டீங்களே....

கி.சீமையில் வர மாதிரி பார்த்த அம்புட்டு பிகருக்கு போய் வரவா என பாடிட்டு வாங்க....

June 25, 2007 at 8:45 PM  

aha...innoru Sivaji kilambitarupa.

Good Luck in India Ace...have fun.

June 26, 2007 at 1:37 AM  

hello..
u r tagged.. for info visiy my blogspot.. ooruku poreenga pola iruke!! will read the post soon

June 27, 2007 at 5:52 AM  

posta appava paathen.. but comment vidala..
good luck!!

June 29, 2007 at 4:56 AM  

oorellam epdi keedhu? angayum kodumaiya? :-)

-kodi

July 2, 2007 at 9:19 PM  

கண்ணு,
நல்ல எதிர் காலத்துக்குத் தானே இந்தியா போற,என் அன்பான வாழ்த்துக்களும் ஆசீரும்.கடவுள் சித்தத்தில் நானும் இந்தியா வருகிறேன்,உன் Email id விரும்பினால் கொடு.கடவுள் சித்தமிருந்தால் சந்திப்போம்.

July 5, 2007 at 2:43 PM  

ஊர்ல போய் செட்டில் ஆயாச்சா?

July 5, 2007 at 11:23 PM  

நல்லா செட்டில் ஆகியாச்சா ACE.. இந்த பக்கம் ரொம்ப நாளா வர முடியல.. அதுக்குள்ள இப்படி தாய்நாட்டுக்கு கிளம்பிட்டீங்களே ACE!

July 9, 2007 at 2:45 AM  

நல்லா என்ஜாய் பண்ணுங்க ACE!

July 9, 2007 at 2:47 AM  

Is US being purged?...illa sila miscreants ellam gumbala india thirimbi varaangale...doubta iruku :P
welcome back...India konja naal nalla irunthuchu...aana fate!

July 9, 2007 at 4:48 PM  

ace,
உங்களை சின்ன வேலை 8க்கு அழைக்கிறேன்.
பதிவைப் பார்க்கு மாறு வேண்டுகிறேன்.நன்றி.

July 9, 2007 at 11:07 PM  

India vula irukeengala?

July 17, 2007 at 5:30 PM  

abcdefghijklmnopqrstuvwxyz

July 20, 2007 at 12:32 PM  

ஆணி, பழைய ஆணின்னு, ஒரே ஆணிக்குவியலுக்கு நடுவுல நெஞ்ச நிமிர்த்தி இத்தனை நாள் தாக்கு பிடிச்சாச்சு.. இதுக்கு மேலேயும், இங்கிருந்தா நம்ம தலைலயே ஆணி அடிச்சிடுவாங்க,

இந்தியால நீங்க புடுங்க ஆனி ரெடி
பண்ணிடாங்கல.
welcome to India

July 26, 2007 at 12:50 PM  

haha. nalla title and lyric.

MSV paadina innum nallaa irukkum

Thaayagam thirumbum ungalukku en manamaarndha vaazthukkal.

US oru bodhi maram. kaaranam ellathayum naamalae senji yosichu vaazkayin matrumoru baagama irukkum..

sari naan romba ularaen...Oru hi sollikaraen :)

July 27, 2007 at 7:28 PM  

Oh, You were in Dallas?

August 4, 2007 at 1:38 AM  

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home