புலம்பல்கள் - PULAMBALGAL

Sunday, June 8, 2008

நிலமை கவலைக்கிடம்!!

இந்த படத்துல இருக்கிற மீனும் நானும் ஏறக்குறைய ஒன்னு தான் :( என் நிலவரமும் இப்போ கலவரமாத்தான் இருக்கு. எப்பவுமே கழுத்து மேல கத்தி வச்ச மாதிரி இருக்கு.
இந்தியா வந்து ஜாலியா இருக்கலாம்னு நினைச்சா, அந்த நினைப்புல மண் அள்ளி போட்டுட்டு, ஆபிஸ்ல ஆணி பிடுங்க சொல்லி தலையிலயே ஆணி அடிக்கறாங்க.. நிஜமாவே பிடுங்க தெரியலன்னாலும் கேக்க மாட்றானுங்க.. என்னவோ நான் தெரிஞ்சிகிட்டே பிடுங்க மாட்டேன்னு சொல்ற மாதிரி நினைச்சுகிட்டு கழுத்தறுக்கறாங்க.. சரி பிடுங்கற மாதிரி நடிக்கலாம்னாலும், விடாம கண்டு பிடிச்சுடறானுங்க... என்னத்த தான் பண்றதோ.. என்ன கொடுமை சார் இது :(

Labels: ,

posted by ACE !! at 6:28 PM

14 Comments:

என்ன கொடுமை சிங்கம்லெ ஏஸ் இது!! :-(((((
நம்ம நெலமையும் கிட்டத்தட்ட இப்படிதான் :P

June 8, 2008 at 7:41 PM  

ஹாய் கானாமல் போன ஏஸ்,

ஹா ஹா ஹா... அதாவது ஏன் போஸ்டிங் போடலைங்கறதுக்கு இப்படி ஒரு பில்-டப்பா?

சரி இங்க புலம்பி என்ன ஆகப் போகுது?

June 8, 2008 at 10:02 PM  

என்ன கொடுமை சிங்கம்லெ ஏஸ் இது!! :((

June 9, 2008 at 10:48 AM  

என்ன கொடுமை சிங்கம்லெ ஏஸ் இது!! :-(((((

June 9, 2008 at 11:02 AM  

Onsitela sogama thoongittirundha singatha ippadiya offshore kootittu vandhu meena maathi kazhuthula kathi veikaraanga???

Nijamaavae kodumai dhaan :P

June 9, 2008 at 11:03 AM  

eki?

naama ellam kaaluvure meenla naluvura meen illaya... idhukellama dension aaguradhu....

ungalukaga oru video... ensoy maadi...
http://www.youtube.com/watch?v=282R0nNBKY0

June 9, 2008 at 12:54 PM  

ungalukke kodumaiya? Enna kodumai ithu ACE?

June 11, 2008 at 4:20 PM  

Enakku therinju unga companyla, sorry namma companyla neraiya velai seyra konja perula neengalum oruhthar :-)

June 11, 2008 at 4:34 PM  

//சரி பிடுங்கற மாதிரி நடிக்கலாம்னாலும், விடாம கண்டு பிடிச்சுடறானுங்க..//

ஹா..ஹா.. நான் இந்தியா வந்துட்டேன் லீவுக்கு. ஒரு மாசம் ஜாலிதான்.(ஏதோ கருகுற வாசனை வருதே:P)

July 1, 2008 at 7:59 PM  

என்ன கொடுமை சிங்கம்லெ ஏஸ் இது!! :((

July 2, 2008 at 4:26 PM  

என்ன கொடுமை சிங்கம்லெ ஏஸ் இது!! :((

July 17, 2008 at 4:11 PM  

hello...didnt realise you were back in actions!

September 4, 2008 at 1:07 PM  

என்னங்க இது ஒரு post atom, RSS ஒன்னுமே இல்ல..

January 8, 2009 at 12:57 PM  

Intha pulambal yenoda pulambal polave iruku.. I came across your blog accidentally and reading your blogs has became an infection for me.. :)

March 14, 2010 at 11:49 PM  

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home